Vivo T5 Pro 5G அறிமுகம் ஆனது: விலை, சலுகைகள், பிற விவரங்கள் இதோ

Vivo T5 Pro 5G Launched: Vivo T5 Pro 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ₹29,999 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும் இதில், பிரம்மாண்டமான 9,020mAh பேட்டரி, Snapdragon 7-சீரிஸ் சிப்செட் மற்றும் 144Hz AMOLED திரை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

OPPO F33 Series இந்தியாவில் 2 போன்களின் அதிரடி அறிமுகம்: விலை, பேட்டரி, பிற விவரங்கள் இதோ

OPPO F33 Launch in India: OPPO F33 வரிசை ஸ்மார்ட்போன்கள் தற்போது முன்பதிவுக்கு கிடைக்கின்றன. இவை ஆனலைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் மற்றும் பிற சில்லறை விற்பனைக் கடைகள் வாயிலாக விற்பனை செய்யப்படும்.

Vivo T5 Pro நாளை அறிமுகம்: மிகப்பெரிய 9020mAh பேட்டரி, அசத்தலான விலை

Vivo T5 Pro Launch: நடுத்தர பட்ஜெட் பிரிவில் இடம்பெறும் இந்த Vivo T5 Pro 5G-யின் அறிமுக விழாவை, உங்கள் மொபைல் சாதனத்திலேயே நேரடியாகக் கண்டுகளிக்கலாம். அதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம்.

OPPO A6s Pro 5G இன்று அறிமுகம் ஆனது: பேட்டரி, விலை…. முக்கிய விவரங்கள் இதோ

OPPO A6s Pro 5G Launch: OPPO A6s Pro 5G ஸ்மார்ட்போன், Android 16 இயங்குதளத்தில் இயங்குகிறது. இது ColorOS 16 உடன் இணைந்து செயல்படுகிறது. செயலாக்கப் பணிகளுக்காக, இந்தச் சாதனம் மிடியாடெக் டைமென்சிடி 6360 MAX சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

Vivo X300 Ultra: 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. இந்திய லான்ச் தேதி லீக்!

Vivo X300 Ultra போனை இந்தியச் சந்தையிலும் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. Vivo X300 Ultra போனின் இந்திய வெளியீட்டுத் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன; அதன்படி இந்த போன் அடுத்த மாதத்தின் தொடக்கத்திலேயே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus Nord 6 vs Nothing Phone 4a Pro vs Vivo V70 FE: ரூ.40,000 பிரிவில் எந்த போன் பெஸ்ட்?

OnePlus Nord 6 vs Nothing Phone 4a Pro vs Vivo V70 FE : இந்தியாவில் ரூ.40,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களுக்கு இடையிலான இந்தப் போட்டியில், எந்தப் போன் முதலிடம் பிடிக்கிறது? எந்த போனை வாங்குவது சிறந்தது என்பதைப் பார்ப்போம்.

Vivo T5 Pro போனின் அதிரடி வருகை: மிட்-ரேன்ஜ் போன்களின் புதிய ராஜா இதுதானா?

Vivo T5 Pro Launch : Vivo நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான ‘Vivo T5 Pro’ போனை, ஏப்ரல் 15 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளது. Geekbench தளத்தில் சமீபத்தில் வெளியான தகவல்கள், இந்தச் சாதனம் Snapdragon 7s Gen 4 சிப்செட் மற்றும் 12GB RAM வசதியைக் கொண்டிருக்கும்.

WhatsApp Privacy Case | உஷார்! உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்கள் பாதுகாப்பானதா? மெட்டா மீது வழக்கு!

WhatsApp Privacy Lawsuit News: வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் செய்திகளை ரகசியமாக இடைமறித்து, அக்சென்ச்சர் போன்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை ‘மிகப்பெரிய மோசடி’ என எலான் மஸ்க் மற்றும் பாவெல் துரோவ் விமர்சித்துள்ளனர்.

Vivo T5 Pro 5G ஏப்ரல் 15 அறிமுகம்: மிகப்பெரிய பேட்டரி, அசத்தலான விலை, விவரம் இதோ

Vivo T5 Pro 5G launch, Vivo T5 Pro 5G, Vivo T5 Pro 5G launch date, Vivo T5 Pro 5G battery, Vivo T5 Pro 5G camera, Vivo T5 Pro 5G price, Vivo T5 Pro 5G where to buy, Vivo T5 Pro 5G details, Vivo T5 Pro 5G விலை, Vivo T5 Pro 5G பேட்டரி, Vivo T5 Pro … Read more

OnePlus Ace 6 Ultra விரைவில் அறிமுகம்: 8500mAh பேட்டரி, 165Hz டிஸ்பிளேவுடன் மிரட்டலான அம்சங்கள்!

OnePlus Ace 6 Ultra Launch : OnePlus நிறுவனம் தனது ‘Ace’ வரிசையில் புதியதொரு ஸ்மார்ட்போனைச் சேர்க்கும் முனைப்பில் இருப்பதாகத் தெரிகிறது. வரவிருக்கும் இந்தச் சாதனம் ‘OnePlus Ace 6 Ultra’ ஆக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது; இது குறித்த தகவல்கள் கடந்த சில காலமாகத் தொடர்ந்து கசிந்து வருகின்றன.