BSNL 5G சேவை மிக விரைவில்… பலன்களை பெறும் சில நகரங்கள் இவை தான்…
இந்தியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் என்னும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் 5ஜி நெட்வொர்க் பரிசோதனையைத் தொடங்கியுள்ளது. முக்கிய நகரங்கள் பெரும்பாலும் 4G தளங்களாக உள்ள நிலையில், முக்கிய நகரங்களில் உள்ள 4G தளங்கள் 5G தளங்களாக மேம்படுத்தப்படும் என்று பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்தனர். பிஎஸ்என்எல்லின் 5ஜி சேவையை விரைவில் தொடங்க திட்டம் BSNL அடுத்த மூன்று மாதங்களில் 5G சேவைகளை முறையாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பிஎஸ்என்எல் வலுவாக உள்ள பகுதிகளில் நெட்வொர்க் சோதனை செய்யப்படுகிறது. … Read more