Samsung Galaxy S26 சீரிஸ் போன்களின் விலை ரூ.19,000 குறைப்பு! முந்துங்கள் மக்களே

Samsung Galaxy S26 Series : இந்தியாவில் Galaxy S26 வரிசை ஸ்மார்ட்போன்களின் விலையை Samsung நிறுவனம் குறைத்துள்ளது. இந்தத் தொடர் அறிமுகமானதிலிருந்தே, இதன் விலை மிகவும் அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில், இந்தத் தொடரின் இந்திய விலையை நிறுவனம் தற்போது குறைத்துள்ளது. 

இந்த வாரம் அதிரடியாக களமிறங்கும் டாப் ஸ்மார்ட்போன்கள் முழு லிஸ்ட் இங்கே

Upcoming Smartphones This Week : Huawei, Oppo, Xiaomi, Motorola, Tecno மற்றும் Honor உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள், Foldable வகையைச் சேர்ந்த முதன்மை (Flagship) மாடல்கள் முதல் செயல்திறனை மையமாகக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வரை பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகின்றன.

Redmi A7 Series: ஏப்ரல் 21 இந்தியாவில் அறிமுகம்.. முக்கிய அம்சங்களின் விவரம் இதோ

Redmi A7 Series Launch: இதற்கான இணையப்பக்கத்தின் தகவல்களின்படி, Redmi A7 தொடர் இந்தியாவில் ஏப்ரல் 21, 2026 அன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இத்தொடரில் எந்தெந்த குறிப்பிட்ட மாடல்கள் இடம்பெறும் என்பதை நிறுவனம் இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை.

2026ல் அறிமுகமாகப் போகும் டாப் 5 'Foldable' போன்கள்: முழு பட்டியல் இதோ

Top Five Upcoming Foldable Phones : 2026-ஆம் ஆண்டில் வெளியாகவுள்ள ஐந்து மடிக்கக்கூடிய அதாவது Foldable ஸ்மார்ட்போன்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது; இவற்றில் Apple iPhone Fold, Samsung Galaxy Z Fold 8 வரிசை, Google Pixel 11 Pro Fold மற்றும் Vivo X Fold 6 ஆகியவை அடங்கும்.

Vivo Y600 Pro 5G 10,000mAh ராட்சத பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகம்: தேதி, விலை இதோ

Vivo Y600 Pro 5G: இதன் விலை சுமார் ₹24,999 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Vivo நிறுவனம் இதன் வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

Vivo X300 FE 5G: இந்தியாவில் இந்த நாளில் அறிமுகம்… மாஸ் கேமரா, அட்டகாசமான பேட்டரி

Vivo X300 FE 5G Launch: Vivo X300 FE 5G ஸ்மார்ட்போன் மே மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த  ஸ்மார்ட்போனிற்கான பிரத்யேக பிராடக்ட் பேஜ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. 

11,000mAh மெகா பேட்டரி.. இனி சார்ஜிங் கவலை இல்லை; களமிறங்கும் Honor போன்

Honor New Phone : Honor நிறுவனம், 10,690 mAh மதிப்பிடப்பட்ட திறன் கொண்ட ஒரு புதிய பேட்டரியின் (battery) சோதனை உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. இந்த பேட்டரி 11,000 mAh திறனுடன் வருகிறது. ஒரு ஸ்மார்ட்போனில் இடம்பெறும் பேட்டரியிலேயே, இது அதிகபட்ச திறன் கொண்டவற்றுள் ஒன்றாகத் திகழ்கிறது.  

பெட்ரோல் கவலை இனி இல்லை! குடும்பத்தோடு ஊர் சுத்த சூப்பர் கார்! 23+ கிமீ மைலேஜ்.. 8 சீட்டர்கள்.. இந்த 2 கார்கள் தான் பெஸ்ட்!

Best 8-Seater Cars in India: பெரிய கார் என்றாலே மைலேஜ் குறைவாகத்தான் இருக்கும் என்ற காலம் மாறிவிட்டது. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால், அளவில் பெரியதாகவும் வசதிகளில் மிரட்டலாகவும் இருக்கும் கார்கள் கூட லிட்டருக்கு 23 கி.மீ-க்கும் அதிகமான மைலேஜை வழங்குகின்றன.

Samsung Galaxy S25 Ultra 5G: 23% தள்ளுபடி… அதிரடியாக குறைந்த விலை, முழு விவரம் இதோ

Samsung Galaxy S25 Ultra 5G: சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா 5G தற்போதைய மிக முக்கியமான டீல்களில் ஒன்றாக விளங்குகிறது. ஏனெனில் அதன் விலை அச்சரியப்படுத்தும் வகையில் குறைந்துள்ளது.

ஏப்ரல் 22 Motorola Edge 70 Pro அறிமுகம்; மிகப்பெரிய பேட்டரி, அட்டகாசமான விலை

Motorola Edge 70 Pro Launch : Motorola நிறுவனம் தனது வரவிருக்கும் Edge வரிசை ஸ்மார்ட்போனான ‘Edge 70 Pro’ போனின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது. Motorola Edge 70 Fusion மற்றும் Edge 70 ஆகிய மாடல்களுக்குப் பிறகு, இந்த வரிசையில் வெளியாகும் மூன்றாவது ஸ்மார்ட்போன் இதுவாகும்.