செல்வராகவனுக்கு என்ன பிரச்சனை? விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் வெளியான சோக பதிவு..
Selvaraghavan Post Amongst Divorce Rumors : பிரபல இயக்குநர் செல்வராகவன், தனது எக்ஸ் தள பக்கத்தில் புதிதாக ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இதனால், இவருக்கு என்ன பிரச்சனையாக இருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர்.