GOAT: விஜய்யின் படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் என்ன? த்ரிஷா படங்களின் லைன்-அப்!
சினிமாவில் 22-வது ஆண்டைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார் த்ரிஷா. ‘மௌனம் பேசியதே’வில் அறிமுகமாகி, இப்போது வெள்ளி விழா ஆண்டை நோக்கி முன்னேறி வருகிறார் த்ரிஷா. அறிமுகமான வருடங்களில் இருந்து இப்போது வரை பல ஆண்டுகளாக கதாநாயகியாகவே கோலோச்சி வரும் நாயகி த்ரிஷாதான் என்றால் அதில் மிகையில்லை. விஜய்யின் ‘லியோ’வை அடுத்து கமல், அஜித், சிரஞ்சீவி, டொவினோ தாமஸ் என டாப் ஹீரோக்களின் படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். த்ரிஷா இந்நிலையில் சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தி கிரேடஸ்ட் ஆஃப் … Read more