ராம் சரண் 16வது பட தலைப்பு இதுவா…
ஆர்ஆர்ஆர் படத்திற்கு பின் ஷங்கர் இயக்கத்தில் ‛கேம்சேஞ்சர்' என்ற படத்தில் நடித்து வருகிறார் ராம் சரண். பன்மொழிகளில் தயாராகும் இந்தப்படம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தயாராகி வருகிறது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்தப்படத்திற்கு பின் இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் தனது 16வது படத்தில் நடிக்கவுள்ளார் ராம் சரண். இயக்குனர் சுகுமார் வசனத்தில் உருவாகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் நாயகியாக ஜான்வி கபூர் நடிக்க, … Read more