அமிதாப் பச்சன் மருத்துவமனையில் திடீர் அனுமதி… ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை.. பதற்றத்தில் ரசிகர்கள்!

மும்பை: பிக் பீ, மற்றும் ஷாஹேந்ஷா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் அமிதாப் பச்சன் மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சிறந்த நடிப்பாலும், கம்பீரமான குரல் வளத்தாலும் இந்தி திரையுலக ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நடிகர் அமிதாப் பச்சன். திவார், சன்சீர்,

சீதாவுக்கு வந்த சிக்கல்.. நான்சி வைத்த ஆப்பு – சீதாராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

Zee Tamil Sitaraman Serial: ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீதாராமன் சீரியலில் சீதாவை சிக்க வைக்க நான்சி பக்கவாக திட்டம் போட்டுள்ளார். அதனை சீதா எப்படி முறியடிக்கப்போகிறார் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Good Bad Ugly: `விடாமுயற்சி' படப்பிடிப்பு தள்ளிப்போகிறதா? அடுத்த படத்திற்குச் செல்கிறாரா அஜித்?

அஜித்தின் ரசிகர்களுக்கு நேற்று அமர்க்களமான நாளாகிவிட்டது. அஜித் இப்போது நடித்து வரும் `விடாமுயற்சி’ படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாத சூழலில், அவரது அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’யின் அறிவிப்பு ரசிகர்களை மகிழ வைத்திருக்கிறது. இதன் படப்பிடிப்பு எப்போது? `விடா முயற்சி’யின் படப்பிடிப்பு எந்த நிலையில் உள்ளது? அஜித்தின் உடல்நலம் எப்படி இருக்கிறது என்பது குறித்தெல்லாம் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி… சுற்றுப்பயணத்தின் போது அஜித் சில நாள்களுக்கு முன்னர் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காதுக்குக் கீழே … Read more

ஏட்டிக்குப் போட்டியாக அப்டேட் அறிவித்த வெங்கட் பிரபு

'மங்காத்தா' படம் மூலம் அஜித்துக்கு பெரும் திருப்புமுனையைத் தந்தவர் வெங்கட் பிரபு. தற்போது விஜய் நடிப்பில் 'தி கோட்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் அப்டேட் கேட்டு விஜய் ரசிகர்கள் வெங்கட் பிரபுவை அடிக்கடி தொந்தரவு செய்தும், வம்புக்கிழுத்தும் வருகிறார்கள். படக்குழுவினர் அடுத்த கட்டப் படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்த இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று அஜித்தின் 63வது படமான 'குட் பேட் அக்லி' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. சமூக … Read more

வீட்டை விட்டு வெளியேறும் தர்மலிங்கம்.. கார்த்திக் எடுத்த முடிவு.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றை எபிசோடில், ரியாவின் முதல் கணவரை சந்திக்கிறான் கார்த்திக், ரியா காசை நல்லா செலவு பண்ணி ஊர சுத்தணும்னு நினைக்கிறவ, ஆனா நான் சாதாரண வேலை செய்கிறவன் அவளுடைய ஆசைகளை என்னால நிறைவேற்ற முடியல, அதனால ரெண்டு பேரும் பேசி

தர்மலிங்கம் வீட்டை விற்ற ரகசியத்தை போட்டுடைக்கும் சேட்டு! கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: மொத்தமாக வீட்டை விட்டு வெளியேறும் தர்மலிங்கம்.. கார்த்திக் எடுத்த முடிவு – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு அப்டேட்

Vijay Antony: "நான் குடிப்பழக்கத்தை ஆதரிக்கல; ஆண்கள் பெண்கள்னு பிரிக்காதீங்க! " – விஜய் ஆண்டணி

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கிற ‘ரோமியோ’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். நடிகர் தலைவாசல் விஜய், நடிகை மிருணாளினி ரவி ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். ரமலான் பண்டிகையை முன்னிட்டு இத்திரைப்படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய நடிகர் தலைவாசல் விஜய், ” விஜய் ஆண்டனி ரொம்ப எளிமையானவர். அன்பாகப் பழகுவாரு . இந்த படத்தோட நிகழ்வுக்குக் கூப்பிட்டாங்க. முதல்ல … Read more

விஜய் ஸ்டைலில் ஆங்கிலப் பெயருக்குத் தாவிய அஜித்

ஒரு காலத்தில் தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரி விலக்கு என்ற தமிழக அரசு ஒரு சலுகையை வைத்திருந்தது. அது இருந்தவரை தமிழ் சினிமாவில் ஆங்கிலப் பெயர்களை வைப்பதைத் தவிர்த்தார்கள். ஜிஎஸ்டி வந்த பிறகு அந்த வரி விலக்கும் காணாமல் போய்விட்டது. அதன்பின் முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள் பலரது தமிழ்ப் பற்றும் சேர்ந்தே காணாமல் போய்விட்டது. எல்லாரும் ஆங்கிலத்தில் பெயரை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

விடாமுயற்சி டிராப்பா?.. அதிரடியாக அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ டைட்டில் அறிவிப்பு வர இதுதான் காரணமா?

சென்னை: நடிகர் அஜித்குமாரின் 63-வது படத்தின் அறிவிப்பு திடீரென வருவதற்கு பின்னணியில் விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. லைகா தயாரிப்பில் நடிகர் அஜித் 62-வது படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து அந்தப் படத்திற்காக கால்ஷீட்டை ஒதுக்கி ஒரு வருடம் ஆகிறது. ஆனால் இன்னமும் விடாமுயற்சி திரைப்படம்

OTT Release: மார்ச் 27 அன்று பிளாக்பஸ்டர் 'லவ்வர்' திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸ்!

Disney + Hotstar Release Lover Movie : டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  நடிகர் மணிகண்டன் நடிப்பில், சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘லவ்வர்’ படத்தை, வரும் மார்ச் 27 முதல், ஸ்ட்ரீம் செய்ய உள்ளது