''பக்தனுக்கு தெய்வ தரிசனம்'' – இளையராஜாவின் விசிட் குறித்து நெகிழும் தேவிஶ்ரீ பிரசாத்
சமீபத்தில் இளையராஜா, இசையமைப்பாளர் தேவிஶ்ரீ பிரசாத்தின் ஸ்டூடியோவிற்கு நேரில் விசிட் அடித்து மகிழ்ந்திருக்கிறார். ராஜாவின் தீவிர ரசிகரான டி.எஸ்.பி. இதில் நெகிழ்ந்து மகிழ்ந்ததுடன் அதன் புகைப்படங்களையும் தன் சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இன்னொரு இசையமைப்பாளர் ஒருவரின் ஸ்டூடியோவிற்கு இளையராஜா நேரில் செல்வது அரிதிலும் அரிதான ஒன்று என்கிறது கோடம்பாக்கம். ஸ்டூடியோவில்.. இசையமைப்பாளர் தேவிஶ்ரீ பிரசாத், இப்போது தமிழில் கவனம் செலுத்திவருகிறார் சூர்யா, விஷால் என பலரின் படங்களுக்கு இசைமைத்துவருகிறார். இந்நிலையில் தனது ஸ்டூடியோவிற்கு அவரின் மானசீக குருவான … Read more