18 ஆண்டுகளுக்கு பின்.. மீண்டும் குணா குகை வந்த ரியல் மஞ்சும்மல் பாய்ஸ்.. ஷாக் கொடுத்த மாநகரம் நடிகர்
திண்டுக்கல் : மலையாளத்தில் வெளியாகி தமிழ்நாட்டில் வசூல் சாதனை படைத்து வரும் மஞ்சும்மல் பாய்ஸ் படம் உருவாக காரணமாக உள்ள ரியல் மஞ்சும்மல் பாய்ஸ் 18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் குணா குகை வந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ஒரு வெளி மாநில படம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும். அப்படித்தான் பாகுபலி, பாகுபலி 2, கேஜிஎஃப் வரிசையில்