300 படத்தில் நடிச்சு இருக்கேன்.. குடிப்பழக்கத்தில் வாழ்க்கை போச்சா? மனம் திறந்த காஜா ஷெரீப்!
சென்னை: சினிமாவில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த நடிகர்கள், காரணமே இல்லாமல் காணாமல் போய் விடுகிறார்கள். அப்படி 80 காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த காஜா ஷெரீப் சில ஆண்டுகளாக இருக்கும் இடமே தெரியாமல் இருந்தார். தற்போது இவர், தனது சினிமா வாழ்க்கை குறித்து மனம்