பிக்பாஸ் நிகழ்ச்சியே வீண்தான்.. கமலே பணத்துக்காகத்தான் போனாரு.. ராபர்ட் மாஸ்டர் சாட்டையடி

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்துகொண்டவர் ராபர்ட் மாஸ்டர். அந்த சீசனில் அவர் பாதியில் வெளியேறினாலும் ரச்சிதாவுடன் அவர் காட்டிய நெருக்கத்தால் பலரது மத்தியில் ட்ரோலுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சூழலில் அவர் சமீபத்தில் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பில் பிக்பாஸ் குறித்தும் கமல் ஹாசன் குறித்தும் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பேச்சை பார்த்த ரசிகர்கள்

ஹாரர் திரில்லராக வடிவில் உருவாகி வரும் நெவர் எஸ்கேப் படம்! ரிலீஸ் எப்போது?

Royal B Productions சார்பில் நான்சி ஃப்ளோரா பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளா இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.   

சோனியா அகர்வாலின் ‛7ஜி' படத்தின் டீசர் வெளியானது

சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் இருவரும் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் 7ஜி. ஹாரூன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில், சோனியா அகர்வால் மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோரின் வாழ்க்கையில் ஒரு பேய் நுழைகிறது. அப்படி நுழைந்து அது என்னென்ன தொல்லைகளை கொடுக்கிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்ட கதையில் இந்த … Read more

கொடுத்ததெல்லாம் வேஸ்ட்டாக்கிட்டாங்களாம்.. விடாமுயற்சிக்கு டாட்டா சொல்கிறாரா திரிஷா?

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அந்தப் படத்தில் நடித்துகொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வருடம் மே ஒன்றாம் தேதி படத்தின் பெயர் வைக்கப்பட்டது. அதோடு சரி; படத்திலிருந்து வேறு எந்தவிதமான

சூர்யா படங்கள் : தொடர்ந்து மாறி மாறி வரும் அறிவிப்புகள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. கடந்த வருடம் அவர் நடித்து ஒரு படம் கூட வெளியாகவில்லை. இந்த வருடம் 'கங்குவா' படம் வெளியாக உள்ளது. பிரம்மாண்டப் படைப்பாக உருவாகி வரும் இந்தப் படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் படம் பற்றிய சில அறிவிப்புகள் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. 'கங்குவா' படத்திற்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நிறைய நாட்கள் தேவைப்படுகிறது. எனவே, படப்பிடிப்பு … Read more

ரஜினி படத்தால் கோடி கணக்கான ரூபாயில் நஷ்டம்.. ஓபனாக சொன்ன இயக்குநர்.. இப்படியும் நடந்திருக்கா?

சென்னை: ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். வயதாகிவிட்டாலும் அவரது சுறுசுறுப்பும், உழைப்பும் இன்னும் குறையாததை பார்த்து பலரும் ஆச்சரியம்தான் படுகிறார்கள். தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக தலைவர் 171 படத்தில் நடிக்கவிருக்கிறார். அதனை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

காயம் அடைந்தால்தான் வெற்றி பெற முடியும் – 'வாரிசு' ராஜு

'தில் ராஜு' என்றால் தெலுங்கு ரசிகர்களுக்குத் தெரியும், 'வாரிசு' ராஜு என்றால்தான் தமிழ் ரசிகர்களுக்கத் தெரியும். விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்த 'வாரிசு' படம் மூலம் தமிழ் சினிமாவிலும் நுழைந்தவர் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு. அவரது தயாரிப்பில் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் மற்றும் பலர் நடிக்கும் 'பேமிலி ஸ்டார்' படம் இந்த வாரம் ஏப்ரல் 5ம் தேதி தெலுங்கு, தமிழில் வெளியாகிறது. இப்படத்தின் தெலுங்கு பத்திரியைளர் சந்திப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய … Read more

April month movies: ஏப்ரல் மாதத்தில் ரிலீசாகும் படங்கள்.. அட ஜிவி பிரகாஷ் படங்கள் 2 ரிலீசாகுதா!

சென்னை: 2024ம் ஆண்டு துவங்கி அதற்குள் 3 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த மூன்று மாதங்களில் ஏறக்குறைய 70க்கும் மேற்ப்பட்ட படங்கள் தமிழில் ரிலீசாகியுள்ளன. இந்தப் படங்களில் சில படங்களே அதிகமான கவனத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. ஜனவரியிலேயே பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் அருண் விஜய்யின்

கவுதம் மேனனின் கனவுப்படம் 'துப்பறியும் ஆனந்த்'

காதல் படங்களாகட்டும் ஆக்ஷன் படங்களாகட்டும் தனக்கென ஒரு ஸ்டைலிஷான பாணியல் படங்களை இயக்கி வருபவர் கவுதம் மேனன். அதனால் இவரது படங்களுக்கு என்று தனியாக ஒரு ரசிகர் வட்டம் உண்டு. அந்த வகையில் இவரது இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக ரிலீஸாக காத்திருக்கும் துருவ நட்சத்திரம் படமும் அப்படி ஒரு ஸ்டைலிசான ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கிறது. விரைவில் அந்த படம் வெளியாகவும் இருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸ் வெற்றிகரமாக நடந்த பிறகு தான் … Read more

பொண்டாட்டி கால்ல பட்டுனு விழுந்துடுவேன்.. விஜய் ஆண்டனியின் கலகல பேட்டி!

சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி இதுவரை நடித்திராத ரொமாண்டிக் காமெடி ஜானர் திரைப்படமான ரோமியோ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளது. இப்படம் ஏப்ரல் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக நிலையில், ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனி தனது மனைவி குறித்து பல விஷயத்தை