தேசிய விருதில் மாற்றங்கள் அறிவிப்பு : பரிசுத் தொகை உயர்வு
இந்திய திரைப்படங்களுக்கு ஆண்டு தோறும் தேசிய விருதுகள் வழங்கப்படும். இதனை ஜனாதிபதி வழங்குவார். 2022ம் ஆண்டுக்கான தேசிய சினிமா விருதுகள் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. தேசிய விருதுகளில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்ட குழு தற்போது தனது பரிந்துரையை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறைக்கு அனுப்பி உள்ளது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக கூடுதல் செயலாளர் நீரஜா சேகர் தலைமையிலான அக்குழுவில், பிரபல இயக்குனர்கள் பிரியதர்ஷன், விபுல் ஷா, தணிக்கை குழு தலைவர் பிரசூன் … Read more