'மெட்ராஸ்காரன்' படப்பிடிப்பு தொடங்கியது

எஸ்.ஆர்.புரொடக்ஷன் சார்பில் பி.ஜகதீஷ் தயாரிக்கும் படம் 'மெட்ராஸ்காரன்'. 'ரங்கோலி' படத்தின் இயக்குநர் வாலி மோகன்தாஸ் இயக்குகிறார். மலையாள நடிகர் ஷேன் நிகாம் இந்த படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். விஜய் சேதுபதி ஜோடியாக 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் நடித்த நிஹாரிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார். இவர்கள் தவிர, கலையரசன், ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் … Read more

யப்பா வேற லெவல் மெலோடி.. யுவன் பின்னிட்டார்.. ஏழு கடல் ஏழு மலை முதல் சிங்கிள் ரிலீஸ்

சென்னை: கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராம். முதல் படத்திலிருந்தே வித்தியாசமான கதைக்களை எடுக்கும் அவர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர். அவர் இப்போது நிவின் பாலியை வைத்து ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அஞ்சலி உள்ளிட்டோரும் அந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். எப்போதும் போல ராமின் இந்தப் படத்தின்

Dhruv Vikram: துபாய் குடிமகனான துருவ் விக்ரம்! எப்படி தெரியுமா?

Dhruv Vikram Got Golden Visa: ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது.   

திடீர் திருப்பம் : சுகேஷ் மீது ஜாக்குலின் கொலை மிரட்டல் புகார்

டில்லியை சேர்ந்த தொழிலதிபரிடம் 200 கோடி மோசடி, இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் உள்ளிட்ட பல வழக்குகளில் பெங்களூருவை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த மோசடியில் கிடைத்த பணத்தில் சுகேஷின் காதலியும், பாலிவுட் நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸிற்கு 10 கோடி வரை கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வந்த நிலையில், சிறைக்குள் இருந்து கொண்டே ஜாக்குலினுக்கு அவ்வப்போது சுகேஷ் காதல் … Read more

சிம்பிளாக நடந்து முடிந்த எஸ்கே 23 பூஜை.. ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து சம்பவம் செய்வாரா?

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. தற்போது தனது 21ஆவது படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக தனது 23ஆவது படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வருடம் வெளியான சூழலில் இன்று காதலர் தினத்தையொட்டி படத்தின் பூஜை போடப்பட்டது. இதில் அனிருத், சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அஜித் நடிப்பில்

Arjun Das: மலையாள சினிமாவில் கால் பதிக்கும் அர்ஜுன் தாஸ்! இயக்குநர் இவரா?

Arjun Das Malayalam Debut: மலையாள சினிமாவில் கால் பதிக்கும்  நடிகர் அர்ஜுன் தாஸ்  வெற்றி இயக்குநர் அகமது கபீரின் அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.   

தேசிய விருதில் மாற்றங்கள் அறிவிப்பு : பரிசுத் தொகை உயர்வு

இந்திய திரைப்படங்களுக்கு ஆண்டு தோறும் தேசிய விருதுகள் வழங்கப்படும். இதனை ஜனாதிபதி வழங்குவார். 2022ம் ஆண்டுக்கான தேசிய சினிமா விருதுகள் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. தேசிய விருதுகளில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்ட குழு தற்போது தனது பரிந்துரையை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறைக்கு அனுப்பி உள்ளது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக கூடுதல் செயலாளர் நீரஜா சேகர் தலைமையிலான அக்குழுவில், பிரபல இயக்குனர்கள் பிரியதர்ஷன், விபுல் ஷா, தணிக்கை குழு தலைவர் பிரசூன் … Read more

Rajini – எனக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்?.. நானும் அப்படித்தான் பண்ணுவேன்.. ரஜினி செய்த தரமான சம்பவம்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். அவர் தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் பற்றிய விஷயம் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதனை சமூக வலைதளங்களில் பார்த்த ரசிகர்கள் தலைவர் எவ்வளவு எளிமையா இருந்திருக்கிறார் என்று நெகிழ்ச்சியோடு கமெண்ட்ஸ்

நடிகை அனுஸ்ரீ உடன் திருமணமா? – உன்னி முகுந்தன் கிண்டலான பதில்

தெலுங்கில் பிரபாஸ், தமிழில் சிம்பு, விஷால் போல மலையாளத்தில் மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர் ஆக வலம் வருபவர் நடிகர் உன்னி முகுந்தன். 15 வருடங்களாக சினிமாவில் இவர் நடித்து வந்தாலும் கடந்த இரண்டு மூன்று வருடங்களில் ஒரு கதாநாயகனாக மட்டுமல்லாமல் ஒரு லாபகரமான தயாரிப்பாளராகவும் வளர்ச்சியை தொட்டுள்ளார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள இவர் பாகமதி படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக நடித்த பின்னர் அவருடைய நெருங்கிய நண்பராகவே மாறிவிட்டார். சிலமுறை சர்ச்சையான விஷயங்களில் இவர் பெயர் அடிபட்டாலும் … Read more

வெற்றி துரைசாமிக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்திய வெற்றிமாறன்.. எதுக்காக வெற்றி அங்கே போனார் தெரியுமா?

சென்னை: லியோ படத்தில் ஹைனாவை லோகேஷ் கனகராஜ் சிஜியில் காட்டிய நிலையில், பனி சிறுத்தை ஒன்று இமாச்சலில் இருக்கும் தகவல் தெரிந்து வைல்டு லைஃப் புகைப்படக்கலைஞரான வெற்றி துரைசாமி அதனை படம் பிடிக்கத்தான் சென்றார் என வெற்றிமாறன் வெற்றி துரைசாமியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பறவைகள் மீதும் விலங்குகள் மீதும் அதிக ஆர்வம்