அதிர்ச்சி..! ‘கடைசி விவசாயி’ பட நடிகை கொலை! நடந்தது என்ன?
Kadaisi Vivasayi Actress Death: 2021ஆம் ஆண்டு வெளியான கடைசி விவசாயி படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்த ஒரு நடிகை கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Kadaisi Vivasayi Actress Death: 2021ஆம் ஆண்டு வெளியான கடைசி விவசாயி படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்த ஒரு நடிகை கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
துணிவு படத்தை அடுத்து மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித்குமார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. இந்த படத்தில் நடித்து முடித்ததும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் தனது 63வது படத்தில் அஜித் குமார் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த படத்தை முடித்ததும் ஏற்கனவே தன்னை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அடுத்தடுத்து நான்கு படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி … Read more
சென்னை: பிரைட் நடிகரை கொஞ்சம் கொஞ்சமாக ஏமாற்றி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அந்த ஓவர் ஆக்டிங் நடிகைக்கு கணவரிடமே ஆக்டிங் செய்து அடுத்தக்கட்ட வேலைகளை பார்க்க பக்காவாக திட்டமிட்டு விட்டார் என திடுக்கிட வைக்கின்றனர். கணவரை வேறு ஊருக்கு கொண்டு சென்றதற்கான காரணமே வேறு என்றும் வெளியே அவர் சொல்வதெல்லாமே உருட்டுகள் தான் என்றும் கூறுகின்றனர்.
சமீபத்தில் வெளியான ‘வடக்குட்டி ராமசாமி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பினால் மகிழ்ச்சியில் இருக்கிறார் சந்தானம். இதனிடையே டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் தொடங்குகிறார். இனி வரும் அடுத்தடுத்த படங்களிலும் காமெடி களைகட்டும் என்கிறது அவரது வட்டாரம். ஸ்டைலீஷ் போஸில்.. சந்தானத்திடம் மக்கள் எதிர்பார்ப்பது காமெடிதான். ‘ஏ1′,’டிக்கிலோனா’ ‘தில்லுக்குதுட்டு1’, ‘தில்லுக்குதுட்டு 2’, ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ சமீபத்தில் வெளியான ‘வடக்குபட்டி ராமசாமி’ என செம ஹிட் அடித்த படங்களில் எல்லாம் காமெடியில் ஸ்கோர் செய்திருக்கும் சந்தானத்தை பார்க்கலாம். இது பற்றி … Read more
நடிகர் விஜய் சேதுபதியின் 51வது படத்தை பி.ஆறுமுக குமார் இயக்கி தயாரித்து வருகிறார். யோகி பாபு, ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை, பப்லு பிருத்விராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் மலேசியாவைச் சுற்றி நடைபெற்றது. இந்த நிலையில் இந்த படத்திற்கு 'சத்தியமா பொய்' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
சென்னை: ஆபாசப் பட நடிகையாக இருந்து இப்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகக் கலக்கி வருபவர் சன்னிலியோன். தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறிய சன்னி லியோன் தற்போது புது பிஸ்னஸ் ஒன்றை தொடங்கி உள்ளார். கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான்
தமிழ்நாட்டு அரசியலில் நடிகர் விஜய் `தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்ததுதான் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. நீண்ட வருடங்களாகவே விஜய் அரசியலுக்கு வருவார்… வருவார் என்று பலராலும் சொல்லப்பட்டிருந்த நிலையில், தற்போது நேரடியாக அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார் விஜய். இந்நிலையில் விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் விஜய், தான் காமிட்டாகியுள்ள படத்தை முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் களம் இறங்குவதாகக் கூறியுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே … Read more
வெங்கட் பிரபு இயக்கி வரும் ‛கோட்' படத்தில் 50 வயது மற்றும் 25 வயது என இரண்டு விதமான வேடங்களில் நடித்து வருகிறார் விஜய். இதில் அவர் இளமையாக நடிக்கும் வேடம் ‛டீ ஏஜிங் டெக்னாலஜி' மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காகத்தான் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்தார் விஜய். இந்த நிலையில் ‛வேட்டையன்' படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தில் ரஜினியும் இளமையான வேடத்தில் நடிக்கப் போகிறாராம். அதனால் இந்த படத்திலும் … Read more
சென்னை: விஜய் டிவியின் முன்னணி மற்றும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் தொடர் சிறகடிக்க ஆசை. கடந்த சில மாதங்களாக அதிகமான டிஆர்பியை பெற்று சேனலின் முதல் தொடராக இருந்து வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து, மீனா, அண்ணாமலை, விஜயா உள்ளிட்ட முன்னணி கேரக்டர்களை வைத்து ரசிகர்களை கவரும் எபிசோட்களை கொடுத்து வருகிறார் இயக்குநர். கடந்த சில
பாஸ்வேர்டை மற்றவர்களுக்கு பகிரும் விதிமுறையில் நெட்பிலிக்ஸை போலவே தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரும் புதிய நடைமுறைகளை கொண்டுவர உள்ளது.