புது பிஸ்னஸில் களமிறங்கும் சன்னி லியோன்.. பார் முதல் சகல வசதிகளும் கொண்ட பிரம்மாண்ட ஓட்டல்!

சென்னை: ஆபாசப் பட நடிகையாக இருந்து இப்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகக் கலக்கி வருபவர் சன்னிலியோன். தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறிய சன்னி லியோன் தற்போது புது பிஸ்னஸ் ஒன்றை தொடங்கி உள்ளார். கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான்

TVK: "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்…" – வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த விஜய்!

தமிழ்நாட்டு அரசியலில் நடிகர் விஜய் `தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்ததுதான் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. நீண்ட வருடங்களாகவே விஜய் அரசியலுக்கு வருவார்… வருவார் என்று பலராலும் சொல்லப்பட்டிருந்த நிலையில், தற்போது நேரடியாக அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார் விஜய். இந்நிலையில் விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் விஜய், தான் காமிட்டாகியுள்ள படத்தை முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் களம் இறங்குவதாகக் கூறியுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே … Read more

171வது படத்தில் இளமையாக தோன்றும் ரஜினிகாந்த்

வெங்கட் பிரபு இயக்கி வரும் ‛கோட்' படத்தில் 50 வயது மற்றும் 25 வயது என இரண்டு விதமான வேடங்களில் நடித்து வருகிறார் விஜய். இதில் அவர் இளமையாக நடிக்கும் வேடம் ‛டீ ஏஜிங் டெக்னாலஜி' மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காகத்தான் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்தார் விஜய். இந்த நிலையில் ‛வேட்டையன்' படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தில் ரஜினியும் இளமையான வேடத்தில் நடிக்கப் போகிறாராம். அதனால் இந்த படத்திலும் … Read more

Siragadikkaa Asai serial: மீனாவிற்கு தாலி வாங்கிக் கொடுத்த முத்து.. கடுப்பில் விஜயா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி மற்றும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் தொடர் சிறகடிக்க ஆசை. கடந்த சில மாதங்களாக அதிகமான டிஆர்பியை பெற்று சேனலின் முதல் தொடராக இருந்து வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து, மீனா, அண்ணாமலை, விஜயா உள்ளிட்ட முன்னணி கேரக்டர்களை வைத்து ரசிகர்களை கவரும் எபிசோட்களை கொடுத்து வருகிறார் இயக்குநர். கடந்த சில

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் எடுத்த புதிய முடிவு! பயனர்கள் அதிர்ச்சி!

பாஸ்வேர்டை மற்றவர்களுக்கு பகிரும் விதிமுறையில் நெட்பிலிக்ஸை போலவே தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரும் புதிய நடைமுறைகளை கொண்டுவர உள்ளது.    

எங்கள் தங்கம், எங்கள் அண்ணா, டாடா, மின்னல் முரளி : ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்ரவரி 4) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்… சன் டிவிகாலை 09:30 – ப்ரண்ட்ஸ்மாலை 06:30 – சண்டக்கோழி 2கே டிவிகாலை … Read more

ஒரு பைசா கூட வாங்கல.. எங்கம்மா கேன்சரால பாதிக்கப்பட்டாங்க.. வசமா சிக்கித் தவிக்கும் பூனம் பாண்டே!

மும்பை: நடிகை பூனம் பாண்டே தான் இறந்து விட்டதாக ஊர் உலகத்தையே நம்ப வைத்து அடுத்த நாள் தான் உயிரோடு தான் இருக்கிறேன் என வீடியோ போட்டு அதிர்ச்சியை கிளப்பினார். ஆனால், இன்னமும் பொதுவெளிக்கு வந்து பத்திரிகையாளர்களை சந்திக்காமல் அவர் வீடியோக்கள் வாயிலாகவே பேசி வருகிறார் என்கிற விமர்சனங்களும் தவறான புரமோஷன் செய்தது அவருக்கு ஏகப்பட்ட பின்

வடக்குப்பட்டி ராமசாமி வசூல் விவரம்: 2 நாட்களில் இத்தனை கோடியா!?

Vadakkupatti Ramasamy Box Office Collection: சந்தானம், ஹீரோவாக நடித்துள்ள படம் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த படம் இரண்டு நாட்களில் பல கோடி வசூல் பெற்றுள்ளது.   

இனி, அடுத்த 'சூப்பர் ஸ்டார்' யார் என்ற சண்டை வராதா?

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான ரஜினிகாந்த், விஜய் ஆகியோரது ரசிகர்களுக்கு இடையே கடந்த சில வருடங்களாகவே ஒரு சண்டை நடந்து வருகிறது. அது 'சூப்பர்ஸ்டார்' என்ற பட்டத்துக்குரிய சண்டை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 'ஜெயிலர்' இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய 'காக்கா, கழுகு' கதை அந்த சண்டையை அதிகமாக்கியது. ஒரு வழியாக 'லால் சலாம்' இசை வெளியீட்டில் அந்த சண்டைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்து பேசினார் ரஜினிகாந்த். இப்போது தனது அரசியல் பாதையின் முதல் படியை … Read more

Vijay: சினிமாவில் இருந்து விலகும் விஜய்… கோலிவுட்டுக்கு இத்தனை கோடி நஷ்டமா..? அடேங்கப்பா!

சென்னை: விஜய் தற்போது GOAT என்ற தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் GOAT ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடைசியாக ஒரேயொரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளார் விஜய். அதன் பின்னர் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கவுள்ளார். விஜய் முடிவால் இத்தனை கோடி