TVK: "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்…" – வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த விஜய்!
தமிழ்நாட்டு அரசியலில் நடிகர் விஜய் `தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்ததுதான் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. நீண்ட வருடங்களாகவே விஜய் அரசியலுக்கு வருவார்… வருவார் என்று பலராலும் சொல்லப்பட்டிருந்த நிலையில், தற்போது நேரடியாக அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார் விஜய். இந்நிலையில் விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் விஜய், தான் காமிட்டாகியுள்ள படத்தை முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் களம் இறங்குவதாகக் கூறியுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே … Read more