விஷால், லைகா நிறுவனத்தின் வரவு செலவு ஆராய ஆடிட்டர் நியமனம்

விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் வாங்கிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகையை விஷால் நடித்து, தயாரித்து வெளிவரும் படங்களின் மூலம் திருப்பித் தர வேண்டும் என்பது ஒப்பந்தமாகும். ஆனால் ஒப்பந்தப்படி விஷால் திருப்பிக் கொடுக்காததால் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2021ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த … Read more

Big budget 2024: 2024ம் ஆண்டில் உருவாகும் பிரம்மாண்ட பான் இந்தியா படங்கள்.. லிஸ்ட் இதோ!

சென்னை: சினிமாவில் பிரம்மாண்டங்களை நம்பி படம் எடுப்பவர்கள் ஏராளம் பேர் உள்ளனர். ஷங்கர், ராஜமௌலி என இந்தப் பட்டியலின் நீளம் அதிகம். ராஜமௌலி துவங்கிவைத்த ட்ரெண்ட், தற்போது ஏராளமான இயக்குநர்கள் பிரம்மாண்டத்தின் பக்கம் சாய்ந்து வருகின்றனர். பாகுபலி படத்தை துவங்கி தற்போது அதிகமான வரலாற்று படங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழிலேயே அடுத்தடுத்த வரலாற்று கதைக்களங்களில்

Animal: "அனிமல் படம் பார்த்துட்டு தூங்கினா கேவலமான கனவா வருது!" – லட்சுமி ராமகிருஷ்ணன்

ரன்பீர் கபூர் – ராஷ்மிகா நடித்த ‘அனிமல்’ படம் ஆணாதிக்க சிந்தனையோடு இருப்பதாக கடுமையான சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. திரை பிரபலங்களே நேரடியாகவும் மறைமுகமாகவும் கடுமையாக விமர்சித்து வரும் சூழலில், இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனும் தனது எக்ஸ் பக்கத்தில் ‘படம் நல்லாருக்கு… ஆனா, ரொம்ப வக்கிரமா இருக்கு’ என்று கிண்டலாக விமர்சித்துள்ளார். அவரைத் லட்சுமி ராமகிருஷ்ணனைத் தொடர்புகொண்டு பேசினோம்… ”அனிமல் படத்தைப் பார்த்தேன். வக்கிரத்தின் உச்சம்னுதான் சொல்லணும். சமூகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் தினந்தினம் … Read more

'புயலில் ஒரு தோணி' : பவதாரிணி இசை அமைத்த கடைசி பாடலை பாடிய கார்த்திக் ராஜா

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியும், இசை அமைப்பாளருமான பவதாரிணி தனது 47 வயதில் சமீபத்தில் காலமானார். பல்வேறு பாடல்களை பாடி உள்ள பவதாரிணி சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பெற்றார். 2002ம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான 'மித்ர் மை பிரண்ட்' படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். தொடர்ந்து, 'பிர் மிலேங்கே' (இந்தி), 'அமிர்தம்', 'இலக்கணம்', 'மாயநதி' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருந்தார். அவர் மரணம் அடைவதற்கு முன்பு கடைசியாக இசை அமைத்த படம் 'புயலில் … Read more

Blue Sattai: “விஜய் இடத்தில் சிவகார்த்திகேயன்… கட்சியின் பெயர் தவக்கழ” ஃபுல் பார்மில் ப்ளூ சட்டை!

சென்னை: விஜய் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சில முன்னணி ஹீரோக்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகையால் சிவகார்த்திகேயன் உற்சாகமாகியுள்ளதாக ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார். அதேபோல் விஜய்யின் அரசியல் கட்சி பெயரையும் ப்ளூ சட்டை மாறன் கலாய்த்துள்ளார். ஃபுல் பார்மில் ப்ளூ சட்டை

பவதாரிணியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய இளையராஜா! என்ன செய்தார் தெரியுமா?

Bhavatharini: சில நாட்களுக்கு முன்பு, பாடகியும் இளையராஜாவின் மகளுமாகிய பவதாரிணி புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்.

திரையுலகில் 12 ஆண்டுகளை நிறைவு செய்த சிவகார்த்திகேயன்

வாரிசுகள் நிறைந்த சினிமாவில் தனது திறமையால், முயற்சியால் நுழைந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இன்றிருப்பவர் சிவகார்த்திகேயன். 2012ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி வெளியான 'மெரினா' படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்த ஒரு சில வருடங்களிலேயே பலரின் மனம் கவர்ந்த நடிகராக உயர்ந்தார். இன்றுடன் சிவகார்த்திகேயன் திரையுலகிற்கு வந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 12 ஆண்டுகளில் 20 தமிழ்ப் படங்களில் நடித்து முடித்துள்ளார். இவற்றில் “எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், … Read more

Poonam Pandey: பூனம் பாண்டே நடத்திய மரண டிராமா.. ராம் கோபால் வர்மா என்ன சொன்னாரு தெரியுமா?

மும்பை: உயிருடன் இருக்கும் நடிகர்கள் திடீரென இறந்து விட்டதாக சில மரண வதந்திகள் சமீப காலமாக சோஷியல் மீடியாவில் பரவி வருகின்றன. குத்து, பொல்லாதவன் படங்களில் நடித்த ரம்யா இறந்து விட்டதாகவும் மீடியாக்களில் செய்தி வெளியாக தான் நலமாக இருக்கிறேன் என்றும் வெளிநாட்டில் இருக்கிறேன் என்றும் துடித்துப் போய் உண்மையை சொன்னார். ஆனால், தான் இறந்து விட்டதாக

Poonam Pandey: புற்றுநோய் விழிப்புணர்வுக்காக இறந்தது போல் நாடகமாடிய பூணம் பாண்டே!

Poonam Pandey Death: புற்று நோயால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நடிகை பூணம் பாண்டே, தான் உயிரிடன் இருப்பதாக வீடியோவை பதிவிட்டுள்ளார். 

Vijay: எம்ஜிஆர் முதல் விஜய் வரை.. நடிகராக இருந்து அரசியல் தலைவராக மாறிய பிரபலங்கள்.. இதோ லிஸ்ட்!

சென்னை: தென்னிந்தியாவில் பல சினிமா பிரபலங்கள் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்து முதலமைச்சராகவே ஆட்சி செய்த பல வரலாறுகள் இங்கே உள்ளன. தமிழ் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் அரசியலில் தீவிரம் காட்டி கட்சிகளை தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான். சினிமாவில் புரட்சித் தலைவராக