Poonam Pandey: புற்றுநோய் விழிப்புணர்வுக்காக இறந்தது போல் நாடகமாடிய பூணம் பாண்டே!

Poonam Pandey Death: புற்று நோயால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நடிகை பூணம் பாண்டே, தான் உயிரிடன் இருப்பதாக வீடியோவை பதிவிட்டுள்ளார். 

Vijay: எம்ஜிஆர் முதல் விஜய் வரை.. நடிகராக இருந்து அரசியல் தலைவராக மாறிய பிரபலங்கள்.. இதோ லிஸ்ட்!

சென்னை: தென்னிந்தியாவில் பல சினிமா பிரபலங்கள் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்து முதலமைச்சராகவே ஆட்சி செய்த பல வரலாறுகள் இங்கே உள்ளன. தமிழ் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் அரசியலில் தீவிரம் காட்டி கட்சிகளை தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான். சினிமாவில் புரட்சித் தலைவராக

அட சூப்பரா இருக்கே.. ட்ரெண்டாகும் நெப்போலியனின் குடும்ப புகைப்படம்.. மனைவி, மகன்கள் இவர்கள்தான்

சென்னை: நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் பெயர் பெற்ற ஹீரோவாக வலம் வந்தவர். நடிகராக மட்டுமின்றி அரசியலில் நுழைந்து மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். சூழல் இப்படி இருக்க தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சினிமா, அரசியலிலிருந்து ஒதுங்கி அமெரிக்காவில் தற்போது செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில்கூட அவரது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. குமரேசன் என்ற

நல்ல விஷயங்களுக்கு தடைகள் வரத்தான் செய்யும் – நடிகர் சாந்தனு!

கடந்த வாரம் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  கிட்டத்தட்ட இரண்டாவது வாரத்திலும் 200 திரையரங்குகளில் ஓடுகிறது.  

SilambarasanTR: அம்மா தந்த கார்; சந்தானத்துக்கு வைத்த பெயர்! – சிம்பு குறித்த சில தகவல்கள்!

இன்று (பிப்ரவரி 3) தனது 41-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் சிலம்பரசன் டி.ஆர். ஒரு காலத்தில் ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ ஆக வலம் வந்தவர். அடுத்து `யங் சூப்பர் ஸ்டாராக’ மாறி இன்று ரசிகர்களால் ‘ஆத்மன்’ (Atman) ஆக அன்போடு அழைக்கப்படுகிற சிம்புவைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் இனி… போட்டோஷூட்டில் * ‘பத்து தல’க்கு பிறகு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48 வது நடித்துக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே! இது எஸ்.டி.ஆரின் 48வது … Read more

டீப் பேக் பற்றிய விழிப்புணர்வு அவசியம் : ராஷ்மிகா

ஏஐ தொழில்நுட்பம் மூலம் சினிமா நடிகைகளின் போலியான டீப் பேக் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி அதிர்ச்சி அளிக்கின்றன. ராஷ்மிகா, கஜோல், கத்ரீனா கைப், ஆலியாபட், அபிராமி… என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதுதொடர்பாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றி பேட்டி ஒன்றில் கூறிய ராஷ்மிகா, ‛‛இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதுபற்றி பேசினால் விரும்பித்தானே இந்த வேலைக்கு வந்தீர்கள் என்கிறார்கள். நடிகையாக இல்லாமல் இதுவே ஒரு பெண் எதிர்கொள்கிறார் என்றால் என்ன … Read more

விஜய் இனி நடிக்க மாட்டாரா?.. ஏன்னு சொல்லு.. கலங்கும் குட்டி ரசிகர்.. தீயாக பரவும் வீடியோ!

 சென்னை:  நடிகர் விஜய்   ஏற்கனவே கமிட்டான  படத்தை முடித்துவிட்டு  அதன் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் சினிமாவில் இனி நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை  பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  இளம் ரசிகர்கள் மட்டுமின்றி,  பல குழந்தைகளின் ஃபேவரைட் ஆன நடிகர் விஜய்  சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக  அறிவித்திருப்பது   குழந்தைகளையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

‘லவ்வர்’ படம் இந்த சமூகத்திற்கு அவசியம் சொல்லப்படவேண்டிய கதை – மணிகண்டன்!

Lover Movie: அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி நடித்துள்ள  லவ்வர் பிப்ரவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.  

சிம்பு 48ல் இரண்டு சிம்பு…! – போஸ்டர் வைரல்

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். கமல் தயாரிக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடக்கின்றன. நாயகியாக தீபிகா படுகோனே அல்லது கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என கூறப்படுகிறது. வரலாற்று படமாக ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. இதற்காக சிம்பு நீண்ட தலைமுடியை வளர்த்துள்ளார். அதோடு பல தற்காப்பு கலைகளையும் கற்று வருகிறார். நாளை(பிப்., 3) சிம்புவின் பிறந்தநாள். இதையொட்டி இன்று இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். … Read more

Simbu Net worth: கோலிவுட் இளவரசன் சிம்பு பிறந்தநாள்.. 41 வயதில் இத்தனை கோடிக்கு அதிபதியா?

சென்னை: இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தருக்கும் உஷாவுக்கும் மகனாக 1983ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி பிறந்த சிம்பு என்கிற சிலம்பரசன் டி.ஆர். இன்று தனது 41வது பிறந்தநாளை எஸ்டிஆர் 48 படத்தின் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி கொண்டாடி வருகிறார்.   நடிகர், பாடகர், சிறந்த நடனக் கலைஞர் மற்றும் இயக்குநர் என