எல்.கே.ஜி 2, மூக்குத்தி அம்மன் 2 படம் வருமா? ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்!

RJ Balaji: ஆர்.ஜே.பாலாஜி நடித்த ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம், சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் வெற்றி விழா நடைப்பெற்றது. 

புதுமுகங்களின் அதோ முகம்

ரீல் பெட்டி மற்றும் தரிகோ பிலிம் ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் 'அதோ முகம்'. கதையின் நாயகனாக புதுமுகம் சித்தார்த். கதையின் நாயகியாக புதுமுகம் சைதன்யா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் அனந்த் நாக், சரித்திரன், வர்கீஸ், பிபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் அருண் பாண்டியன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அருண் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்ய, சரண் ராகவன் இசை அமைக்கிறார். சுனில் தேவ் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது “அதோ முகம் என்ற … Read more

Indraja robo shankar: ரோபோ சங்கர் மகள் நிச்சயதார்த்தம்… சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?

சென்னை: கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவை திறமையால் பிரபலமானவர் ரோபோ சங்கர். வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக கலக்கி வரும் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கும் அவரது முறை மாமனுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வெள்ளித்திரையில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் உள்ளனர். ஆனால், ரோபோ சங்கர் விஜய்காந்த் போல

Squid Game 2: விரைவில் வருகிறது ஸ்குவிட் கேம் சீசன் 2! வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக்!

Squid Game Season 2 Release Date: சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி அதிக இந்திய ரசிகர்களை கவர்ந்த கொரிய மொழி தொடர் ஸ்குவிட் கேம். 

Vijay: `இனிப்பு வாங்கி வைங்க!- விஜய் சொன்ன மெசேஜ்; பிரமாண்ட மாநாடு; அடுத்த ப்ளான் என்ன?

நடிகர் விஜய், தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்திருக்கிறார். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அவரது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்ததில் இருந்து விஜய்யின் மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ‘விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை நிர்வாகி புஸ்லி ஆனந்த் தலைமையில் மன்ற நிர்வாகிகள் டீம் மூலம் இன்று தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்திருக்கிறார் விஜய். இதுகுறித்து மக்கள் இயக்க நிர்வாகி ஒருவரிடம் பேசினேன். ”இன்று டெல்லியில் கட்சியின் பெயரை பதிவு செய்யப் … Read more

கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே காலமானார்

பிரபல கவர்ச்சி நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே(32) புற்றுநோய் பாதிப்பால் காலமானார். கர்ப்பப்பை புற்றுநோயால் அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் பூனம் பாண்டே. மாடல் அழகியான இவர், கடந்த 2011ல் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது பிரபலமான இவர் தொடர்ந்து மாடலிங் செய்து வந்தார். கவர்ச்சியான இன்னும் சொல்லப்போனால் ஆபாசமான போட்டோக்களை எல்லாம் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றார். ‛நஷா' … Read more

குடிபோதையில் தோள் மேல் கைப்போட்ட இயக்குநர்?.. கடனாளியாக்கினாரா கமல்?.. செய்யாறு பாலு ஓபன் டாக்

சென்னை: விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ எண்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனையடுத்து உற்சாகமடைந்த அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதும், படங்களை தயாரிப்பதும் என பிஸியாக இருக்கிறார். தற்போது அவர் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். ஷங்கர் இயக்கத்தில் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் விரைவில்

அண்ணா சீரியல்: கல்யாண மேடையில் காத்திருக்கும் அதிர்ச்சி.. உண்மையை அறியும் ஷண்முகம்

கல்யாண மேடையில் காத்திருக்கும் அதிர்ச்சி.. ஷண்முகத்திற்கு தெரிய வரும் உண்மைகள் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

முதன் முறையாக 600 தியேட்டர்களில் வெளியாகும் சந்தானம் படம்

சந்தானம் நடித்துள்ள படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ள படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. பேண்டசி த்ரில்லர் வகை படமாக உருவாகி உள்ளது. இந்த படம் நாளை 600 தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக படத்தை விநியோகிக்கும் ரோமியோ பிக்ர்சஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் உரிமையாளர் ராகுல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். “வடக்குப்பட்டி ராமசாமி' படம் அறிவித்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தானம், இயக்குநர் கார்த்திக் யோகி இதற்கு முன்பு 'டிக்கிலோனா' படம் மூலம் ஹிட் கொடுத்தனர். அந்த … Read more

Poonam Pandey: அதிர்ச்சி.. பூனம் பாண்டே மரணம்.. இன்ஸ்டாகிராமில் வெளியான ஷாக்கிங் அறிவிப்பு

மும்பை: பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே புற்றுநோய் பாதிப்புக் காரணமாக இன்று காலை உயிரிழந்து விட்டதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் அனைவருமே இது உண்மையாக இருக்கக் கூடாது என்றும் இதுவொரு பிராங்க்கா என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 1991ம் ஆண்டு மார்ச் 11ம்