Poonam Pandey: அதிர்ச்சி.. பூனம் பாண்டே மரணம்.. இன்ஸ்டாகிராமில் வெளியான ஷாக்கிங் அறிவிப்பு

மும்பை: பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே புற்றுநோய் பாதிப்புக் காரணமாக இன்று காலை உயிரிழந்து விட்டதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் அனைவருமே இது உண்மையாக இருக்கக் கூடாது என்றும் இதுவொரு பிராங்க்கா என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 1991ம் ஆண்டு மார்ச் 11ம்

சிங்கப்பூர் சலூன் vs ப்ளூ ஸ்டார்.. வசூல் வேட்டையில் யார் முன்னிலை

Blue Star Vs Singapore Saloon Box Office Collection: ஆர்.ஜே.பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் மற்றும் அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார் படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பதை இப்போது பயற்றபோம்.

எனக்கு பின்னால் அவமானம், கஷ்டம் தான் இருக்கிறது : பாலா நெகிழ்ச்சி

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் காமெடியனாக அறிமுகமான பாலா தற்போது மக்கள் முன்னால் ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். ஏழை மக்களுக்கு ஆம்புலன்ஸ், குடிநீர் சுத்திகரிக்கும் கருவி, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை என வரிசையாக செய்து வந்த பாலா அண்மையில் வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்தில் பொதுமக்களுக்காக சொந்த செலவில் மீண்டும் ஆம்புலன்ஸ் வழங்கியிருக்கிறார். இதற்கிடையில் பாலா செய்யும் உதவிகளுக்கு பின்னால் யாரோ இருப்பதாகவும், குறிப்பாக அவர் பின்னால் பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற அரசியல் … Read more

அடக்கொடுமையே.. பரோட்டா மாஸ்டரான சாட்டை பட ஹீரோ.. 15 படம் நடிச்சும் இந்த நிலைமைக்கு வந்துட்டாரே!

சென்னை: இயக்குநர் ஃபெரோஸ் கானின் மகனான யுவன் தமிழ் சினிமாவில் 2011ம் ஆண்டு வெளியான பாசக்கார நண்பர்கள் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால், அந்த படத்தைத் தொடர்ந்து இவர் நடித்த சாட்டை திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. யுவன் எனும் நடிகர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரிய வர காரணமும் சாட்டை

பத்ம விபூஷண் சிரஞ்சீவிக்கு பிரம்மாண்ட விழா எடுக்க தயாராகும் தில் ராஜு

சமீபத்தில் நடிகர் சிரஞ்சீவிக்கு மத்திய அரசு பத்ம விபூஷண் விருது அறிவித்தது. இதனை தொடர்ந்து தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை நேரிலும் சோசியல் மீடியா மூலமாகவும் சிரஞ்சீவிக்கு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரும் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தை தயாரித்தவருமான தில் ராஜு, சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதை பிரம்மாண்ட விழாவாக கொண்டாட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க … Read more

ஹாலிவுட்டில் பட்டையை கிளப்பும் பொன்னியின் செல்வன் பட நடிகை.. அதுவும் அந்த மாஸ் இயக்குநர் படத்தில்!

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்து அசத்திய நடிகை சோபிதா துலிபாலா ஹாலிவுட்டில் நடித்துள்ள மங்கி மேன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த மங்கி மேன் வரும் ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. நடிகை சோபிதா துலிபாலா, ராமன் ராகவ் 2.0

இதற்காகத்தான் சக்ஸஸ் மீட் நடத்தினோம் – சிங்கப்பூர் சலூன் விழாவில் ஆர்ஜே பாலாஜி!

Success Meet of Singapore Saloon: இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி செளத்ரி நடித்த சிங்கப்பூர் சலூன் படம் கடந்த வாரம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  

Singapore Saloon: "இமான் அண்ணாச்சி சொன்னதுல உடன்பாடு இல்ல, அது ஜனநாயகம் கிடையாது !" – ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் கடந்த வாரம் வெளியாகியிருந்த திரைப்படம், ‘ சிங்கப்பூர் சலூன்’. இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி, மீனாட்சி செளத்ரி, சத்யராஜ் எனப் பலரும் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் திரைப்படங்களைத் தொடர்ந்து வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் மூன்றாவது முறையாக ஆர்.ஜே. பாலாஜி இணைந்திருக்கிறார். இத்திரைப்படத்தின் சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்வில் பேசிய இமான் அண்ணாச்சி, “இந்தப் படத்துல … Read more

சமந்தா பாணியில் நடிப்புக்கு சிறிய பிரேக் கொடுத்த பிரபாஸ்

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் நடித்து உலக அளவில் கவனிக்கப்பட்ட நடிகரானார் பிரபாஸ். அதன் பிறகு, சாஹோ, ஆதிபுருஸ், ராதே ஷ்யாம், சலார் போன்ற படங்கள் வெளியாகின. ஆனால் இவை எதுவும் பாகுபலி அளவுக்கு வரவேற்பை தரவில்லை. தற்போது கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டு ஸ்பிரிட் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இந்த படத்தை முடித்ததும் சலார் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து … Read more

அந்த மூணு வருஷம் வாழ்க்கையில் நடக்கக்கூடாது எல்லாம் நடந்துடுச்சி.. விஷ்ணு விஷால் வேதனை!

சென்னை: வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆன விஷ்ணு விஷால் குறகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் நிலையான  ஒரு  இடத்தை பிடித்தார். தற்போது இவர் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 9ந் தேதி வெளியான நிலையில், யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த இவர் தனது வாழ்க்கையில் கடந்து வந்த கசப்பான