“வெற்றி துரைசாமி சார் திரும்பி வருவார்; வெப் சீரிஸையும் இயக்குவார்" – விதார்த் உருக்கம்
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் மற்றும் மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி (45). சுற்றுலா சென்றதாகக் கூறப்படும் நிலையில், அவர் சென்ற கார் இமாச்சலப் பிரதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. வெற்றிமாறனுடன் படக்குழு வெற்றி துரைசாமி தொழிலதிபர் இயக்குநர் என பன்முகம் கொண்டவர். விதார்த், ரம்யா நம்பீசன் நடிப்பில், ‘என்றாவது ஒருநாள்’ என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். இயக்குநர் வெற்றிமாறனிடம் டைரக்ஷன் பயின்றவர் வெற்றி. அவரைப் பற்றி படத்தின் நாயகனான விதார்த்திடம் பேசினேன். … Read more