தனுஷ் 51 படப்பிடிப்பால் போக்குவரத்து பாதிப்பு..பரபரப்பை ஏற்படுத்திய படக்குழு!
சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படம் தனுஷின் 51வது படமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது நடைப்பெற்று வருகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படம் தனுஷின் 51வது படமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது நடைப்பெற்று வருகிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ரவிதேஜா நடிப்பில் ஈகிள் என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. கார்த்திக் கட்டமனேனி என்பவர் இயக்கியுள்ள இந்த படம் வரும் பிப்ரவரி-9ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கு முன்னதாக கடந்த சங்கராந்தி பண்டிகையின்போது இந்த படம் ரிலீஸ் செய்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. அதேசமயம் மகேஷ்பாபு, வெங்கடேஷ் உள்ளிட்டோரின் படங்கள் வெளியானதால் தியேட்டர்கள் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும் என கூறி, ஈகிள் படத்தை வேறொரு நாளுக்கு மாற்றி வெளியிடுங்கள் என்றும், அந்த நாளில் … Read more
சென்னை: நடிகர் கார்த்தி, ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான சர்தார் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்த நிலையில் அடுத்ததாக இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப்படத்தின் பூஜை வரும் பிப்ரவரி 2ம் தேதி போடப்படவுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள
Kamal Haasan Shelved Movies: நடிகர் கமல்ஹாசனின் 233வது படத்தின் வேலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை ஒட்டி, அவரால் கைவிடப்பட்ட பிற படங்களின் லிஸ்டை இங்கு பார்க்கலாம்.
அஜித் படம் தான் அடுத்து என்று எல்லோரும் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். விக்னேஷ் சிவனும் பரபரப்பாக ஸ்கிரிப்டில் மூழ்கியிருந்தார். ஏனோ அந்த ப்ராஜெக்ட் நடக்கவில்லை. அதைக் கடந்த விக்னேஷ் சிவன் அடுத்து வேறு ஸ்கிரிப்டை கையிலெடுத்தார். அதில் வந்து சரியாக உட்கார்ந்தார் பிரதீப் ரங்கநாதன். ‘லவ் டுடே’க்குப் பிறகு எல்லோரும் ஆசை ஆசையாக பிரதீப்பை எதிர்பார்க்க, அவர் வந்துசேர்ந்ததோ விக்னேஷ் கைகளில். அப்படி தீர்க்கமான ஸ்கிரிப்ட்டை எழுதியிருந்தார் சிவன். LIC பட பூஜை சத்தமே போடாமல் பிரதீப்பை … Read more
பிரபல நடிகர் ரோபோ சங்கர் கடந்த ஓராண்டுக்கு முன்னர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மிகவும் மெலிந்த உடலோடு காணப்பட்டார். அப்போது அவரை சுற்றி பல வதந்திகள் எழுந்தன. அதையெல்லாம் உடைத்தெறிந்து பாடிபில்டிங் நிகழ்வில் தன்னை மீண்டும் நிரூபித்த ரோபோ சங்கர் தற்போது படங்களில் நடித்து வருவதோடு, டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். இந்நிலையில் வீல்சேரில் உட்கார்ந்து கொண்டிருக்க அவரது மனைவி தள்ளிச் செல்வது போல் வீடியோ ஒன்று வைரலானது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் மீண்டும் ரோபோ சங்கருக்கு என்ன … Read more
சென்னை: நடிகர் ஜெயம்ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள சைரன் படம் ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் வரும் பிப்ரவரி 16ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் நேற்றைய தினம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்துள்ள
Bigg Boss 7 Tamil Vichithra Dinesh: பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் வீட்டிற்குள்தான் சண்டையிட்டு வந்தார்கள் என்று பார்த்தால், வெளியில் ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கையில் சண்டை போட்டுக்கொண்டுள்ளனர்.
அஜித், மகிழ்திருமேனியின் கூட்டணியில் உருவாகிவரும், ‘விடா முயற்சி’ படப்பிடிப்பு மீண்டும் வேகம் எடுத்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அஜர்பைஜானில் ‘விடா முயற்சி’ படப்பிடிப்பு தொடங்கியது. வெளிநாட்டிலேயே ஒரே மூச்சாக நடத்தத் திட்டமிட்டனர். ஆனால், இடையே பிரேக் விட்டதில், சென்னை திரும்பினார்கள். இப்போது மீண்டும் படப்பிடிப்பு டேக் ஆஃப் ஆகியுள்ளது. வெளிநாட்டில் மகிழ்திருமேனியின் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘விடாமுயற்சி.’ படத்தில் வில்லனாக சஞ்சய்தத் நடித்துவருகிறார். படத்தில் அவர் தவிர, அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா கஸன்ட்ரா எனப் … Read more
ஸ்ரீ, ஆல்பம் உள்ளிட்ட ஓரிரு படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான நடிகை ஸ்ருத்திகா. திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு ஒதுங்கியவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ஊடக வெளிச்சம் பெற்றார். சினிமா செட்டாகாத காலக்கட்டத்தில் படிப்பை தொடர்ந்த ஸ்ருதிகா, அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில், தன்னுடைய கணவர் குறித்து மிகவும் உருக்கமான பதிவை ஸ்ருதிகா அர்ஜுன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். … Read more