கார்த்தியை பழி தீர்க்க வந்த பாப்பா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபாவின் பிறந்த நாளை கொண்டாட வீட்டில் ஏற்பாடுகளை செய்கிறான் கார்த்திக், மேலும், தீபாவின் பிறந்த நாளுக்கு பல்லவி வருவதாக சொல்ல, தீபா தானே பல்லவி, நாளைக்கு கார்த்திக் யாரை அழைத்து வரபோகிறார் என்று மீனாட்சி குழப்பம் அடைகிறாள். ஐஸ்வர்யாவுக்கு சிதம்பரத்தின்

ஆதியை அவாய்ட் செய்யும் பாரதி-சாரதாவிற்கு சந்தேகம்..இதயம் சீரியல் இன்றைய அப்டேட்!

Idhayam Serial Update Today: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும்  ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். 

திருமணம் பற்றிய கேள்வி : வனிதாவின் நக்கல் பதில்

நடிகை வனிதா சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பிஸியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அனல் காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், பிக்கப் டிராப் என வரிசையாக பல படங்கள் வெளி வர உள்ளது. இந்நிலையில், அண்மையில் வனிதா அளித்த பேட்டியில் தனது மூன்றாவது திருமணம் பற்றி பேசியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது பேட்டியின் போது வனிதாவிடம் திருமணம் பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு வனிதா, 'நான் சட்டப்படி இரண்டு … Read more

Venkat Prabhu: பவதாரிணி மறைவு… சோகத்தில் மூழ்கிய வெங்கட் பிரபு… GOAT படப்பிடிப்புக்கு பிரேக்..?

சென்னை: பின்னணிப் பாடகி பவதாரிணி கடந்த வாரம் கேன்சர் பாதிப்பால் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு இளையராஜாவின் சொந்த ஊரான தேனி அருகே நடைபெற்றது. இந்நிலையில், பவதாரிணியின் சகோதரரும் இயக்குநருமான வெங்கட் பிரபு இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சோகத்தில் மூழ்கிய வெங்கட் பிரபுஇளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி கடந்த

Vijay: முழு நேர அரசியலில் இறங்கும் விஜய்! கடைசி படம் இதுதான்..இயக்குநர் யார் தெரியுமா?

Vijay To Quit Cinema: நடிகர் விஜய், தனது 70வது படத்துடன் சினிமாவிற்குமுழுக்கு போடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

பாலிவுட் விருதுகளில் புறக்கணிக்கப்படுகிறாரா ஷாரூக்கான் ?

தென்னிந்தியப் படங்களின் தாக்கத்தால் ஹிந்திப் படங்களின் வசூல் கடந்த சில வருடங்களாக பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த 2023ம் வருடத்தில் தனது மூன்று படங்களான 'பதான், ஜவான், டங்கி' ஆகியவற்றின் மூலம் மட்டுமே 2500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தார் ஷாரூக்கான். மூன்று படங்களிலுமே அவருடைய நடிப்பு விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. 'பதான், ஜவான்' இரண்டும் ஆக்ஷன் படங்களாக இருந்தாலும் 'டங்கி' படம் உணர்வுபூர்வமான படமாக இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டிற்கான ஹிந்திப் படங்களுக்கான பல்வேறு விருதுகள் வழங்குவது ஆரம்பமாகியுள்ளது. … Read more

Ajith – விஜய்யுடன் சேர்ந்து நடிக்கலாம்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. ட்ரெண்டாகும் அஜித்தின் பேச்சு

சென்னை: விஜய்யும், அஜித்தும் தமிழ் சினிமாவில் டாப் இடத்தில் இருக்கிறார்கள். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இருவருக்கும்தான் போட்டி நிலவிவருகிறது. விஜய் தற்போது GOAT படத்திலும், அஜித் விடாமுயற்சி படத்திலும் நடித்துவருகிறார்கள். இரண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் பலரும் விருப்பப்படுகின்றனர். இந்தச் சூழலில் விஜய்யுன் சேர்ந்து நடிப்பது பற்றி அஜித் பேசிய வீடியோ

ஜோதிகா – சூர்யா விவாகரது செய்வது உண்மையா? இதோ லேடஸ்ட் அப்டேட்

ஜோதிகா மற்றும் சூர்யா குறித்த செய்தி ஒன்று வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி இவர்கள் இருவரும் கூடிய விரைவில் விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் பரவி வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Blue Star: "சமுத்திரக்கனியை சந்தித்துப் பேச வேண்டும்!" – 'ப்ளூ ஸ்டார்' புல்லட் பாபு பகிர்ந்த ஆசை

அரசியல் பேசும் கிரிக்கெட் திரைப்படமாக வெளியாகியிருக்கிறது, ‘ப்ளூ ஸ்டார்’. எதார்த்தமாக படைக்கப்பட்ட ரஞ்சித், ஆனந்தி, ராஜேஷ், சாம் என ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தின் பல கதாபாத்திரங்களை மக்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, சாமின் கவிதைகளுக்கு திரையரங்கத்தில் சிரிப்பும், விசில் சத்தமும் பறக்கிறது. இப்படியான முன்னணி கதாபாத்திரங்கள் மட்டுமின்றி சிறிய கதாபாத்திரங்களும் மாஸ் எண்ட்ரி கொடுத்து வந்திறங்கி மக்கள் மனதில் பதிவாகியிருக்கிறது. கிரிக்கெட்டில் நிலவும் அரசியல் குறித்தும் விளையாட்டிற்கு தேவையான நேர்மை குறித்தும் நய்யாண்டிதனமாக ‘புல்லட் பாபு’ என்கிற … Read more

இரண்டாவது காதலருடன் எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம்

'மதராசபட்டினம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆங்கிலேயே நடிகை எமி ஜாக்சன். அதன்பின் 'தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி, தேவி, 2.0' பொங்கலுக்கு வெளிவந்த 'மிஷன் சாப்டர் 1' ஆகிய தமிழ்ப் படங்களிலும், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். சில வருடங்கள் மும்பையில் வசித்து வந்த எமி பின்னர் இங்கிலாந்திற்கே சென்றுவிட்டார். அங்கு ஜார்ஜ் பனாயிட்டோவ் என்பவருடன் திருமண நிச்சயம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பே 2019ல் ஒரு ஆண் … Read more