Actor Ajith: தொடர்ந்து தடைப்படும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்.. துபாய் திரும்பிய அஜித்!

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களாக அசர்பைஜானில் நடந்து வருகிறது. இருந்தாலும் படத்தின் சூட்டிங்கை தொடர்ந்து நடத்த முடியாதபடி அங்கு சில பிரச்சினைகளை படக்குழுவினர் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். வரும் பிப்ரவரி மாத்திற்குள் இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 63 படத்தின் இணையும் திட்டத்தில்

Blue Star Review: கிரிக்கெட்டை வைத்து அரசியல் பேசும் ஜனரஞ்சக சினிமா; ஈர்க்கிறதா, ஏமாற்றுகிறதா?

90களின் இறுதியில், அரக்கோணம் அருகிலுள்ள பெரும்பச்சை கிராமத்தில் பட்டியலின மக்களின் குடியிருப்பு சார்பாக ரஞ்சித் (அசோக் செல்வன்) தலைமையிலான ‘ப்ளூ ஸ்டார்’ அணியும், அக்கிராமத்தின் ஏனைய மக்களின் சார்பாக ராஜேஷ் (ஷாந்தனு பாக்யராஜ்) தலைமையிலான ‘ஊர் அணி’ ஆன ‘ஆல்ஃபா பாய்ஸ்’ அணியும் யார் பலமானவர்கள் என மைதானத்திலும் பொது இடங்களிலும் அடிக்கடி முட்டிக்கொள்கிறார்கள். கிரிக்கெட்டே வாழ்க்கையாகக் கருதும் இரு அணிக்கும் பொதுவாக ஒரு பிரச்னை வருகிறது. அப்பிரச்னை அவர்களின் வாழ்க்கையிலும் சமூகம் குறித்த பார்வையிலும் தாக்கத்தையும் … Read more

சிம்புவுக்கு ஜோடியாகும் தீபிகா படுகோனே – கீர்த்தி சுரேஷ்

தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‛கோச்சடையான்' என்ற அனிமேஷன் படத்தில் நாயகியாக நடித்தவர் பாலிவுட் தீபிகா படுகோனே. அதன்பிறகு அவர் தமிழில் நடிக்கவில்லை. ஹிந்தியில் முன்னணி நடிகையாக திகழும் இவர் இப்போது தெலுங்கில் பிரபாஸ், கமல், அமிதாப் நடிக்கும் ‛கல்கி 2898 ஏடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 48வது படத்தில் அவர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் … Read more

Vijay – அஜித்தின் ஃபேவரைட் இயக்குநர் சொன்ன கதை.. விஜய் ஏன் நோ சொன்னார் தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய் இப்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கி துருக்கி, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் நடந்தது. இதுவரை இரண்டு மூன்று ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்திருப்பதாகவும் விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்றும் தகவல் ஒன்று கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய்தான் இப்போது அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் முதல் இரண்டு

சிங்கப்பூர் சலூன் படம் எப்படி இருக்கு? இதோ முதல் விமர்சனம்

சிங்கப்பூர் சலூன் படம் குறித்த பாசிட்டிவான பல விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வலம்வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சிங்கப்பூர் சலூன் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ…

சிங்கப்பூர் சலூன் விமர்சனம்: இத்தனை கருத்துகளையும் ஒரே படத்தில் சொல்லியே ஆகவேண்டுமா இயக்குநரே?!

தன் வீட்டின் அருகிலிருக்கும் சலூனில் முடிதிருத்தம் செய்யும் சாச்சாவின் (லால்) அபாரத் திறமையைப் பார்த்து சிறுவயதிலேயே பெரிய ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் எனக் கனவு காண்கிறான் கதிர் (ஆர்.ஜே.பாலாஜி). `முடிதிருத்துவது வெறும் தொழில் அல்ல கலை’ என அதன்மீது தீராக்காதல் கொள்கிறான். வழக்கமான தடைகளைக் கடந்து ஹீரோ எப்படி வெல்கிறான் என்பதே `சிங்கப்பூர் சலூன்’ படத்தின் ஒன்லைன். சிங்கப்பூர் சலூன் விமர்சனம் டைமிங் ஒன்லைனர்களில் கலக்கும் ஆர்.ஜே.பாலாஜிக்கு இந்தப் படத்தில் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் கிட்டியிருக்கின்றன. … Read more

காதலர் யார்? : விரைவில் அறிவிக்க உள்ளார் கங்கனா

தமிழில் 'தலைவி, சந்திரமுகி 2' படங்களின் மூலம் இன்றைய சினிமா ரசிகர்களுக்கும் தெரிந்தவர் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத். சமீபத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் பிரபல தொழிலதிபர் நிஷாந்த் பிட்டி-யுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியது. அவரைத்தான் கங்கனா திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் வதந்தியும் கிளம்பியது. இந்நிலையில் அதற்கு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார் கங்கனா. “தவறான தகவலைப் பரப்ப வேண்டாம் என மீடியாவிற்கு எனது பணிவான வேண்டுகோளை வைக்கிறேன். … Read more

Shruthi Haasan – சமந்தா நடிக்கவிருந்த ஹாலிவுட் படம்.. வாய்ப்பை தட்டி தூக்கிய ஸ்ருதி ஹாசன்.. பரபர தகவல்

சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமாக இருப்பவர். நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் கலக்கிவரும் அவர் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். பிலிப் ஜான் இயக்கவிருக்கும் அந்தப் படத்தில் முதலில் நடிக்க சமந்தாதான் கமிட்டாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் பாடகியாக தனது

கோடிகளை குவித்து வைத்திருக்கும் ஆர் ஜே பாலாஜி.. சொத்து மதிப்பு எவ்வளவு

RJ Balaji Networth: ஆரம்பத்தில் சில படங்களில் சிறிய ரோல்களில் நடித்து தற்போது ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்திருப்பவர் ஆர்.ஜே பாலாஜி. அதன்படி தற்போது இவரது சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை தெரிந்துக்கொள்வோம்.

மீண்டும் தெலுங்கு தயாரிப்பாளர் படத்தில் விஜய்?

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் அதிக சம்பள பெற கூடிய நடிகராக உள்ளார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' சுருக்கமாக ‛தி கோட்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதற்காக விஜய் ரூ. 200 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர் படத்தை தயாரித்த டிவிவி தயாரிப்பு நிறுவனம் இப்போது விஜய்யை வைத்து புதிய படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு விஜய்க்கு … Read more