Blue Star: ப்ளூ ஸ்டார் படம் எப்படி இருக்கு? இதோ முதல் விமர்சனம்

Blue Star Twitter Review: இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் திரைக்கு வந்துள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழில் நுழையத் தயாராகும் தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள்

ஒரு காலத்தில் திரைப்படத் தயாரிப்பு என்றாலே தென்னக மாநிலங்களைப் பொறுத்தவரையில் சென்னை தான் மையமாக இருந்தது. அதன்பின் ஒவ்வொரு மொழியாக அவரவர் மாநிலங்களில் செயல்பட ஆரம்பித்தனர். இப்போது ஒரு மொழியில் வெளியாகும் பான் இந்தியா படங்களையும், டப்பிங் படங்களையும் அந்தந்த மாநிலங்களைச் சார்ந்த தயாரிப்பு நிறுவனங்கள், வினியோக நிறுவனங்கள் வாங்கி வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது தெலுங்குத் திரையுலகத்தின் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தமிழிலும் படங்களைத் தயாரிக்க திட்டமிட்டு வருகின்றன. பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு … Read more

Malaikottai Vaaliban Review: மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

நடிகர்கள்: மோகன் லால், சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பெராடி இயக்கம்: லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இசை: பிரசாந்த் பிள்ளை சென்னை: மோகன்லால் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தை விருது பெற்ற இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கி உள்ளார். 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின்

சிங்கப்பூர் சலூன் படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!

Singapore Saloon Review: ஆர்ஜே பாலாஜி மற்றும் மீனாட்சி சவுத்ரி நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.  

சிங்கப்பூர் சலூன் படத்தில் ஒளிந்திருக்கும் சர்ப்ரைஸ்

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. மீனாட்சி சவுத்ரி , லால், சத்யராஜ், ரோபோ சங்கர், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ், ஜீவா ஆகியோர் சிறப்பு ரோலில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இதில் ஒரு முக்கிய நடிகர் சர்ப்ரைஸ் ரோலில் நடித்துள்ளார் என தகவல் பரவி வந்த நிலையில் தற்போது அந்த … Read more

Fighter Review: கிராஃபிக்ஸில் மிரட்டும் ஃபைட்டர்.. செம்ம ஆக்‌ஷன் ட்ரீட்.. டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: இந்தியில் ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன் நடித்துள்ள ஃபைட்டர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. கிராபிக்ஸ், ஆக்‌ஷனில் மிரட்டியுள்ள ஃபைட்டர் படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம். ஃபைட்டர் ட்விட்டர் விமர்சனம் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் கடந்தாண்டு

சம்பளமே தரமாட்றாங்க : கடுப்பாகி விலகிய ரவிகாந்த்

தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் மலர் தொடரிலிருந்து அண்மையில் தான் ஹீரோ அக்னி விலகினார். அவர் விலகியதற்கு விபத்து தான் காரணம் என்றும் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஹீரோவின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரவிகாந்தும் சீரியலை விட்டு தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதாக செய்திகள் பரவி வந்தது. ஆனால், இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரவிகாந்த் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதாக சொல்வது வதந்தி என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'நீண்ட நாட்களாக எனக்கு சம்பள பாக்கி இருக்கிறது. இதுபற்றி பலமுறை … Read more

கிருத்திகா உதயநிதி எக்ஸ் தளத்தில் போட்ட ஒரே ஒரு போஸ்ட்.. இதயத்தை பறக்கவிட்ட உதயநிதி!

சென்னை: இயக்குநரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா தனது எக்ஸ் தளத்தில் இயற்கையை கடவுளாக வணங்குவது குறித்து ஒரு பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். இணையத்தில் இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், மனைவியின் இந்த பதிவுக்கு க்யூட்டா ரிப்ளே கொடுத்துள்ளார்.இது தற்போது சோஷியல் மீடியாவில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. கிருத்திகா, சிவா, பிரியா

"இந்துக்கள் நமது நம்பிக்கையை நமக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது!" – ரேவதியின் வைரல் பதிவு

அயோத்தியில் கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 22ம் தேதி) ராமர் கோயில் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறை நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ரஜினி காந்த், தனுஷ், மாதுரி தீக்ஷித், ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட், விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃப், கங்கனா ரணாவத், விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் எனப் பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நேரில் கலந்துகொள்ள முடியாத பிரபலங்கள், அரசியல்வாதிகள் பலரும் சமூகவலைதளங்கள் மூலம் … Read more

சத்தமின்றி துவங்கிய பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் படம்!

லவ் டூடே படத்தில் நடித்து வெற்றி பெற்ற பிறகு இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் தயாரிக்கும் இந்த படத்திற்கு எல்.ஜ.சி(லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன்) என தலைப்பு வைத்துள்ளனர். இதில் பிரதீப் ரங்கநாதன் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். கதாநாயகியாக கிர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தை பூஜையுடன் தொடங்கி கடந்த சில மாதங்களாக இதன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது. … Read more