பிக்பாஸ் 7: விசித்ராவின் ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா..! வெயிட் பார்டிதான் போல
Vichithra Salary Per day in BB 7 Tamil: பிக்பாஸ் போட்டியில் முக்கிய போட்டியாளராக இருக்கும் விசித்ராவின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Vichithra Salary Per day in BB 7 Tamil: பிக்பாஸ் போட்டியில் முக்கிய போட்டியாளராக இருக்கும் விசித்ராவின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மகா மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயமுரளி தயாரிக்கும் படம் 'தினசரி'. அறிமுக இயக்குனர் சங்கர் பாரதி இயக்குகிறார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதை நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமெரிக்காவை சேர்ந்த நடிகை சிந்தியா லவுர்டே நடிக்கிறார். இவர்கள் தவிர எம்.எஸ்.பாஸ்கர், பிரேம்ஜி, சாந்தினி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாம்ஸ், குமார் நடராஜன், சரத், நவ்யா, உள்பட பலர் நடிக்கின்றனர். இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர் சங்கர் … Read more
சென்னை: ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகும் கனா காணும் காலங்கள் வெப்சீரிசில் இடம் பெற்ற ஒரு காட்சி சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. காஞ்சிபுரத்திலுள்ள சிறகுகள் பள்ளிக்கூடம் சந்திக்கும் பிரச்சினைகள், சிறகுகள் பள்ளியின் மாணவ, மாணவிகளின் நட்பு, காதல், பகை ஆகியவை அடிப்படையில், இந்த சீரிசின் பெயருக்கு ஏற்றவாரு, ஏகப்பட்ட காமெடி காட்சிகளுடன், இளைஞர்களின் மற்றும் 90ஸ் கிட்சின் ஏகோபித்த வரவேற்பு,
Zee Tamil Anna Serial Update: தாயத்து செய்யும் மேஜிக்.. ஷண்முகத்திடம் ரொமான்ஸ் செய்யும் பரணி – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
‘மார்க் ஆண்டனி’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படங்களில் தன் நடிப்பிற்குக் கிடைத்த வரவேற்பால் உற்சாகத்தில் இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அதிலும் ‘மார்க் ஆண்டனி’யில் அவரது நடிப்பை ‘நடிப்பு அசுரன்’ என்று அவரின் ரசிகர்கள் பாராட்டியதில் டோலிவுட் வரை சென்றுவிட்டார். ஷங்கர் – ராம்சரணின் ‘கேம் சேஞ்சர்’, நானி நடித்துவரும் ‘சரிப்போதா சனிவாரம்’ படத்தில் கமிட்டாகி நடித்துவருகிறார். தமிழில் பிரமிக்க வைக்கும் அவரது லைன் அப்கள் இங்கே ஒரு பார்வை… ஷங்கரின் பாராட்டு எஸ்.ஜே.சூர்யாவின் கரியரை ‘மாநாடு’க்கு முன் ‘மாநாடு’க்குப் … Read more
ஸ்டோனக்ஸ் நிறுவனத்தின் சார்பில் வேல்முருகன் தயாரித்துள்ள படம் 'தரைப்படை'. ராம் பிரபா இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜீவா, பிரஜின், விஜய் விஷ்வா என்று மூன்று நாயகர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்கள் ஜோடியாக 3 புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். படம் பற்றி இயக்குனர் ராம் பிரபா கூறியதாவது: ஒரு படத்தின் கதை தொடங்கியவுடன் அந்த படத்தின் கதாநாயகன் யார் வில்லன் யார் என்று தெரிந்துவிடும். அப்படி வழக்கமான அதே வார்ப்பில் தான் எல்லா திரைப்படக் கதைகளும் அமைக்கப்படுகின்றன. படம் பார்க்கும் ரசிகர்களின் … Read more
சென்னை: Cool Suresh(கூல் சுரேஷ்) பிக்பாஸிலிருந்து எவிக்ட் செய்யப்பட்ட கூல் சுரேஷ் பிரதீப் ஆண்டனி விஷயம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று தமிழ்நாட்டில் தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்து தற்போது ஏழாவது சீசன் நடந்துவருகிறது. இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய ஹைலைட்டாக கருதப்படுவது கமல் ஹாசன் தொகுத்து வழங்குவதுதான். அதனால்தான்
Meenakshi Ponnunga: இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சித்தாள்கள் தங்களை தூங்க விடாமல் டார்ச்சர் பண்ணியதை பூஜா நிரூபிப்பதற்காக தன் அறைக்கு ரங்கநாயகியை அழைத்துச் செல்ல இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் நடித்த அனிமல் படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கினார். கடந்த 1ம் தேதி வெளிவந்தது. படத்தில் இடம்பெற்ற வன்முறை காட்சிகள் ஆபாச காட்சிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும் படம் வசூலை குவித்து வருகிறது. ஆயிரம் கோடியை தொட்டு விடும் என்கிறார்கள். இந்த நிலையில் அனிமல் படத்தின் அடுத்த பாகம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி 'அனிமல் பார்க்' என்ற பெயரில் இதன் இரண்டாம் பாகம் … Read more
சென்னை: 2023ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருந்த டாப் 5 நடிகர்கள் குறித்து பார்க்கலாம். உலகம் இப்போது சமூக வலைதளங்களால் இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற நிலைமைதான் இருக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதள பக்கங்களில் பலரும் தங்களது அன்றாட நிகழ்வுகளை பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். செலிபிரிட்டிகளும் தங்களது சோஷியல் மீடியாவில் பல பதிவுகளை