பேயோடு மல்லுக்கட்டும் சதீஷ்..கான்ஜுரிங் கண்ணப்பன் ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் இன்று தியேட்டரில் வெளியானத் திரைப்படம் கான்ஜுரிங் கண்ணப்பன். இதில் சதீஸ், சரண்யா பொன்வண்ணன், ரெஜினா, நாசர், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இத்திரைப்படம் இன்று வெளியாகி உள்ள இத்திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம். கான்ஜுரிங்

Dhruva Natchathiram: தொடரும் தாமதம்; துருவ நட்சத்திரம் படத்திற்கு என்னதான் சிக்கல்?

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் `துருவ நட்சத்திரம்’. இந்தப்படத்தில் இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். கவுதம்மேனன் எழுதி இயக்கி தயாரித்துமிருக்கிறார். இப்படம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்வேறு சிக்கல்களால் தாமதமாகிவந்தது. பல தடைகளைத் தாண்டி நவம்பர் … Read more

அமல்ஜித் – பவித்ராவுக்கு விரைவில் டும் டும் டும்

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான அம்மன் தொடரில் நடித்து வந்த அமல்ஜித்தும் பவித்ராவும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். தற்போது அமல்ஜித், சிங்கப்பெண்ணே என்ற தொடரில் நடித்து வருகிறார். பவித்ரா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணே கலைமானே தொடரில் நடித்து வருகிறார். தற்போது இவர்களது நீண்டநாள் காதலுக்கு இருவரது குடும்பத்தாரும் பச்சைக்கொடி காட்டியுள்ளனர். எனவே, அமல்ஜித் – பவித்ரா ஜோடிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

Kanguva: “சூர்யாவை அப்படி பார்த்தது கிடையாது..” அனிமல் பட வில்லனின் ஓபன் ஸ்டேட்மெண்ட்!

சென்னை: சூர்யவின் கங்குவா படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் நடித்தது குறித்து பாலிவுட் நடிகர் பாபி தியோல் மனம் திறந்துள்ளார். சூர்யா குறித்து மனம் திறந்த பாபி தியோல்சூர்யாவின் கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா, அடுத்தாண்டு வெளியாகவுள்ளது. வேகமாக நடைபெற்று

23 வயதில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருக்கும் பிரபல நடிகை!

ஒரு நடிகை, தனது 23வது வயதிலேயே பல கோடி சொத்துக்கு அதிபதியாகியுள்ளார். அவர் யார் தெரியுமா? 

Conjuring Kannappan: கான்ஜுரிங் போல மிரட்டும் பேய்ப்படமா, காமெடி என்ற பெயரில் சோதிக்கும் முயற்சியா?

கேம் டிசைனராக தன் கரியரைத் தொடங்க முயற்சி செய்து கொண்டிருக்கும் சதீஷுக்கு அவரது வீட்டின் கிணற்றிலிருந்து விநோதமான பொருள் ஒன்று கிடைக்கிறது. அதில் இருக்கும் இறகினைத் தெரியாமல் பறித்து விடுகிறார். இதன் பின்னர் அவர் தூங்கும் போதெல்லாம் கனவில் ஒரு பாழடைந்த பங்களாவில் பேய்களால் விரட்டப்படுகிறார். அங்கு உயிர் போனால் நிஜ உலகிலும் உயிர் போகும் என்கிற சூழலும் உருவாகிறது. இதையடுத்து அவரது குடும்பத்தினர், சதீஷுக்கு மருத்துவம் பார்த்த ரெடின் கிங்ஸ்லி, கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஆனந்தராஜ் என … Read more

களத்தில் இறங்கிய கேபிஒய் பாலா – கோடிகளில் வாங்கும் நடிகர்கள் எங்கே….

விஜய் டிவி பிரபலமான பாலா சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் என்ட்ரியாகி நடித்து வருகிறார். தனக்கு கிடைக்கும் சம்பளத்தின் பெரும்பகுதியை அறப்பணிகளுக்காக செலவு செய்யும் பாலா, தற்போது மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பலருக்கு நிவாரண தொகை வழங்கியுள்ளார். சென்னையில் மிக்ஜாம் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் ஆகிய பகுதிகளில் உள்ள 200 குடும்பங்களுக்கு தலா ரூ. 1000 நிவாரணமாக வழங்கியுள்ளார். இதற்காக தனது வங்கியில் சேமித்து வைத்திருந்த ரூ 2.15 லட்சத்தை பணத்தை பயன்படுத்தியுள்ளதாக … Read more

அதிமுக ஆட்சியில அப்படி.. திமுக ஆட்சியில இப்படி பேசுறீங்க கமல்.. ப்ளூ சட்டை மாறன் விளாசல்!

சென்னை: கமல்ஹாசன் சமீப காலமாக என்ன பேசினாலும் எங்கே பேசினாலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விட்டு அவர் பட்டபாடு இருக்கே அதற்கு முட்டுக் கொடுக்க அடுத்தடுத்த வார எபிசோடுகளையும் அவர் பயன்படுத்திய விதம் ரசிகர்களை கிண்டல் செய்ய வைத்தது. பரிதாபங்கள் கோபி எல்லாம்

செவன் வொண்டர் ஸ்டார் 2023: வானவில் வண்ணங்களில் உடையணிந்து விருதுகளை பெற்ற நடிகைகள்!

செவன் வொண்டர் ஸ்டார் வுமன் 2023 விருது நிகழ்ச்சி சமீபத்தில் கோவாவில் நடைப்பெற்றது.

வலது கையை இழந்துவிட்டேன் : மேலாளர் மறைவிற்கு சிம்ரன் இரங்கல்

நடிகை சிம்ரன் 90களின் மத்தியில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நுழைந்தார். நுழைந்த வேகத்திலேயே ஒரே சமயத்தில் நான்கு படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்தார். அதை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களிலும், கதையம்சம் கொண்ட படங்களிலும் தொடர்ந்து நடித்து பல வருடங்கள் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார். இதற்கு பின்னணியில் அவருக்கு உறுதுணையாக நின்று படங்களை தேர்வு செய்து கொடுப்பதில் அவரது மேலாளர் காமராஜன் என்பவர் பக்கபலமாக இருந்தார். இந்த நிலையில் நேற்று காமராஜன் உடல் நலக்குறைவால் காலமானார். … Read more