ஹீரோ ஆனார் முத்தையா மகன்

குட்டி புலி, கொம்பன், மருது, கொடிவீரன், புலிகுத்தி பாண்டி, விருமன் போன்ற படங்களை இயக்கி உள்ளார் முத்தையா. தற்போது முத்தையா தான் இயக்கும் அடுத்த படத்தில் தனது மகன் விஜய் முத்தையாவை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். இந்தப் படத்தில் தர்ஷினி மற்றும் பிரிகிடா சாகா கதாயகிகளாக நடிக்கின்றனர். முழுக்க முழுக்க புதுமுகங்களை இந்த படத்தில் நடிக்க வைக்க இயக்குநர் முத்தையா திட்டமிட்டுள்ளார். படத்தை கே.கே.ஆர். சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவை எம்.சுகுமார் … Read more

Director Gautham menon: வரும் துருவம் வரும்.. துருவ நட்சத்திரம் படம் குறித்து கௌதம் மேனன் உறுதி!

சென்னை: நடிகர் விக்ரமின் நடிப்பில் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் ரசிகர்களை ஏமாற்றி வரும் படம் துருவ நட்சத்திரம். இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கியுள்ள நிலையில், படத்தில் ரீத்து வர்மா, பார்த்திபன், சிம்ரன், ராதிகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். கடந்த 2017ம் ஆண்டிலேயே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில் 2018ம் ஆண்டிலேயே

பரிதாபங்கள் புகழ் கோபி, சுதாகரின் அடுத்த அதிரடி ‘கோடியில் இருவர்’ வெப் சீரிஸ் !!

பரிதாபங்கள் புரடக்சன்ஸ் மற்றும்  Scaler  நிறுவனம் இணைந்து வழங்க, பரிதாபங்கள் கோபி சுதாகர் நடிக்கும் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ரணம் அறம் தவறேல் விமர்சனம்: `இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?' க்ரைம் படம்தான், அதுக்குன்னு இப்படியா?

தன் காதல் மனைவியை விபத்தில் இழந்து, அந்த விபத்தால் மூளையின் உட்பகுதியில் காயமும் ஏற்படவே, அதனால் அடிக்கடி தன்னிலை மறக்கும் பிரச்னையால் அவதிப்படுகிறார் சிவா (வைபவ்). சிதைந்த சடலங்களுக்கான முகம் வரையும் ‘முக மீட்டுருவாக்க வரை கலைஞராக’வும், மாதவரம் காவல்நிலையத்திற்கு ‘க்ரைம் ஸ்டோரி’ எழுதித்தருபவராகவும் இருக்கிறார். இந்நிலையில், பாதி எரிந்த நிலையில் இருக்கும் மனித உடற்பாகங்களை தனித்தனியே அட்டைப் பெட்டிகளில் வைத்து, சென்னையின் மூன்று முக்கியமான இடங்களில் சாலையில் போட்டுச் செல்கிறார் ஒரு மர்ம நபர். இந்தப் … Read more

100 பேர் முன்னால் நடிப்பது எளிதல்ல : கவுதம் மேனன்

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ள 'ஜோஷ்வா – இமை போல காக்க' திரைப்படம் மார்ச் 1 அன்று வெளியாகிறது. இதில் ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். கிருஷ்ணா, யோகிபாபு, டிடி, மன்சூர் அலிகான், விசித்ரா உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் கவுதம் மேனன் பேசியதாவது: நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே செய்வதற்கு சுதந்திரம் கொடுத்த தயாரிப்பாளர் ஐசரிக்கு நன்றி. வருண் … Read more

Legend Saravanan: அடுத்தப் படத்தோட சூட்டிங்.. லெஜெண்ட் சரவணன் சொன்ன அப்டேட்!

சென்னை: தி லெஜெண்ட் படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் லெஜெண்ட் சரவணன். முதல் படத்திலேயே பிரபல இயக்குநர்கள் ஜேடி -ஜெர்ரி இயக்கம், ஹாரிஸ் ஜெயராஜ் இசை, வேல்ராஜ் ஒளிப்பதிவு என முன்னணி கலைஞர்களை துணையாக கொண்டு தி லெஜெண்ட் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார் லெஜெண்ட் சரவணன். முன்னதாக தன்னுடைய கடையின் விளம்பரங்களுக்காக

சியான் விக்ரமின் தந்தை ‘இந்த’ நடிகரா? விஜய்க்கு அப்பாவா நடிச்சிருக்காரே..

Chiyaan Vikram Father: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரமின் தந்தை குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   

What to watch on Theatre and OTT: Manjummel Boys, Poacher, Sundaram இந்த வாரம் இத்தனை திரைப்படங்களா?

Manjummel Boys (மலையாளம்) Manjummel Boys சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் சாஹிர், சந்து சலீம்குமார், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Manjummel Boys’. கொடைக்கானல் சுற்றுலா செல்லும் நண்பர்களில் ஒருவர் எதிர்பாராதவிதமாக குணா குகையில் இருக்கும் குழியில் மாட்டிக் கொள்கிறார். அவரைக் காப்பாற்றப் போராடுவதுதான் இதன் கதைக்களம். சாதாரண ஒரு சம்பவத்தை சர்வைவல் திரைப்படமாக மாற்றி சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் இத்திரைப்படம் நேற்று (பிப்ரவரி 22ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Birthmark (தமிழ்) … Read more

கோலாகலமாக நடந்த சுரேந்தர் – நிவேதிதா திருமணம்

திருமகள் தொடரில் சுரேந்தரும், நிவேதிதாவும் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். நடிகை நிவேதிதாவுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டார். இதனையடுத்து சுரேந்தருடன் சீரியலில் நடிக்கும் பொழுது ஏற்பட்ட நட்பு காதலாக மலர, அதுகுறித்து சில விமர்சனங்கள் எழுந்தது. இதனையடுத்து நிவேதிதா முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததையும் தனது இரண்டாவது திருமண விருப்பம் குறித்தும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் வெளியிட்டு மக்களிடம் கருத்துக் கேட்டிருந்தார். இதற்கு பலரும் பாசிட்டிவாக பதிவிட்டு சுரேந்தருடன் எப்போது … Read more

Vidamuyarchi: ஒரு இன்ச் கூட நகராமல் நிற்கும் விடாமுயற்சி.. அஜித் படத்துக்கு அப்படி என்ன பிரச்சனை?

சென்னை: லைகா நிறுவனம் அஜித், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்கள் படங்களை தயாரித்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தப் போகிறது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லால் சலாம் படம் தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரிய தலைவலியாக முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினிகாந்த், ஏ.ஆர். ரஹ்மான், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் சமீபத்தில் சந்தித்த போது கூட ஹீரோக்களான விஷ்ணு