Vijayakanth -தொடர்ந்து 11 படங்கள் தோல்வி..திருமணத்துக்கு முன் விஜயகாந்த்துக்காக ராவுத்தர் செய்த தரமான சம்பவம்

சென்னை: விஜயகாந்த் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர். கிட்டத்தட்ட 150 படங்கள்வரை நடித்த அவர் ரஜினிகாந்த், கமல் ஹாசனுக்கு கடுமையான போட்டி கொடுத்தவர். இந்த சூழலில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. மதுரையை பூர்வீகமாகக்கொண்ட விஜயகாந்த் சினிமாவில் நடிக்க

மீண்டும் பேண்டஸி படத்தில் நடிக்கும் டொவினோ தாமஸ்

மலையாள திரையுலகில் இன்று அதிக படங்களில் நடித்து வரும் பிஸியான நடிகர் என்றால் அது நடிகர் டொவினோ தாமஸ் தான். அவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் அஜயன்டே இரண்டாம் மோஷனம் என்கிற படம் வரலாற்றுப் படமாக உருவாகி வருகிறது. நடிகர் திலகம் என்கிற பெயரில் அவர் நடித்து வரும் இன்னொரு படம் 70களின் காலகட்டத்தை சேர்ந்த திரையுலக பின்னணி கொண்ட படமாக உருவாகி வருகிறது. இன்னொரு பக்கம் இவர் நடித்து வரும் ஐடென்டி என்கிற படம் … Read more

Rajinikanth: ரஜினிகாந்த் படத்துக்கு பா. ரஞ்சித்தால் சிக்கலா?.. என்ன இப்படியொரு செக் வச்சுட்டாரே?

சென்னை: அயோத்தி ராமர் கோயிலுக்கு ரஜினிகாந்த் சென்றது அவர் விருப்பம் என்றாலும் அவர் பேசியதில் தனக்கு விமர்சனம் இருப்பதாக நேற்று நடந்த ப்ளூ ஸ்டார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பா. ரஞ்சித் பேசி ரஜினிகாந்த் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். கபாலி மற்றும் காலா படங்களை இயக்கும் வாய்ப்பை பா. ரஞ்சித்துக்கு ரஜினிகாந்த் வழங்கிய நிலையில், நல்ல

திருமணத்தில் மகள் அணிந்திருந்த நகைகள் குறித்து சுரேஷ்கோபி விளக்கம்

மலையாள திரையுலகில் பிரபல நடிகராக கிட்டத்தட்ட 40 வருடங்களாக பயணித்து வருபவர் நடிகர் சுரேஷ்கோபி. கடந்த சில வருடங்களாக பா.ஜ., கட்சியில் இணைந்து தற்போது ராஜ்யசபா எம்பி ஆகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் இவரது மகள் பாக்யாவுக்கும், ஸ்ரேயாஸ் மோகன் என்பவருக்கும் சமீபத்தில் குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நமது பிரதமர் நரேந்திர மோடி மணமக்களை ஆசீர்வதித்தார். மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் இந்த நிகழ்வில் … Read more

ரம்யா கிருஷ்ணனின் பின்னணி இதுதான்.. பெரிய அரசியல் பேக் கிரவுண்ட்..ரகசியம் உடைத்த பயில்வான் ரங்கநாதன்

சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணன் ரசிகர்களால் நீலாம்பரி, ராஜமாதா என்று அழைக்கப்படுபவர். தமிழ் மற்றும் தெலுங்கில் மிகச்சிறந்த நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். பல வருடங்கள் பிஸியான நடிகையாக இருந்தாலும் அவரது பின்னணி குறித்து பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரியாந்து. இந்த சூழலில் அதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் ஓபனாக பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன்.பத்திரிகையாளர்

விரைவில் ஹீரோயினாக களமிறங்கும் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி!

Actress Chaitra Reddy: என்னுடைய சின்னத்திரை பயணம் நன்றாக சென்று கொண்டிருப்பதாகவும் கூடிய விரைவில் வெள்ளித் திரையில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும்  சைத்ரா ரெட்டி கூறினார்.    

சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி படத்திலிருந்து வெளியேறிய ரெட் ஜெயன்ட் மூவிஸ்!

சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் வடக்குப்பட்டி ராமசாமி. கார்த்திக்கு யோகி இயக்கி உள்ள இந்த படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றிருந்தது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலரில் ஈவேராவை விமர்சிக்கும் வகையில் ஒரு வசனம் இடம் பெற்றிருந்தது. கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு திரிந்த ராமசாமிதான நீ என்று ஒருவர் கேட்பதும், அந்த ராமசாமி நான் இல்லை என்று சந்தானம் சொல்வது … Read more

GOAT பிரசாந்த்.. டாப்பில் இருந்த டாப் ஸ்டார்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. ஆத்தாடி இவ்வளவா

சென்னை: நடிகர் பிரசாந்த் கோலிவுட்டில் டாப்பி இருந்தவர். ரசிகர்களால் டாப் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட அவர் நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே பாலு மகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் போன்ற முக்கிய இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்தவர். தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்த அவர் திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கினார். இப்போது விஜய்யுடன் GOAT படத்தில் நடித்துவருகிறார். நடிகரும், இயக்குநருமான

பிரதமர் மோடிக்கு ஒரு சல்யூட்- விஷால் வெளியிட்ட பதிவு

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் செய்த மிகச்சிறந்த சாதனைதான் இந்த ராமர் கோவில் திறப்பு விழா. ஜெய்ஸ்ரீ ராம். இந்த ராமர் கோவில் பல தலைமுறைகளாக நினைவு கூறப்படும். இந்த அற்புதமான திட்டத்துக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த … Read more

Vadivelu: மாமன்னன் ரைமிங்கில் வடிவேலு, ஃபஹத் பாசில் பட டைட்டில்… டைமிங்காக வெளியான அப்டேட்!

சென்னை: மாமன்னன் படத்தில் எதிரும் புதிருமாக மிரட்டிய வடிவேலுவும் ஃபஹத் பாசிலும் மீண்டும் இணைந்துள்ளனர். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சுதீஷ் சங்கர் இயக்கும் இந்தப் படம் ரோட் காமெடி ஜானரில் உருவாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாமன்னன் ஸ்டைலில் அடுத்த டைட்டில்நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த