OTT release this week: கேரளா ஸ்டோரி முதல் மிஷன் இம்பாசிபிள் 7 வரை இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ்!

சென்னை: கொரோனாவிற்கு முன் பெயருக்கு இரண்டு ஓடிடி தளங்கள் இருந்த நிலையில், கொரோனா காலத்திற்கு பிறகு ஓடிடி தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட பல ஓடிடி தளங்கள் வாரா வாரம் புது புது திரைப்படங்களையும், வெப் தொடர்களையும் போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில்

கேம் என்றாலே பிரச்சினைதான் – இமெயில் பட நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் பேச்சு!

புதிய திரைப்பட நகரத்திற்கு கலைஞரின் பெயரை சூட்ட வேண்டும்  என்று இமெயில் பட நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.  

ரிஸ்க்கான ஸ்டன்ட் காட்சியில் நடித்த சைத்ரா ரெட்டி

சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி தான் நடிக்கும் கதாபாத்திரங்களில் அர்ப்பணிப்புடன் நடித்து தமிழ் சின்னத்திரையுலகில் முன்னணி நடிகையாக இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடித்த சைத்ரா, கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக கயிற்றில் தொங்கி ரிஸ்க்கான சண்டை காட்சியில் நடித்திருந்தார். இந்நிலையில் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் அவர், ஒரு விபத்து காட்சிக்காக ரிஸ்க்கான ஸ்டன்ட் சீனில் நடித்துள்ளார். அந்த வீடியோவானது தற்போது வெளியாகி வைரலாகி வரும் … Read more

ஸ்ரீவித்யா சாகுறதுக்கு 2 நாள் முன்னாடி.. கையபுடிச்சிட்டு கதறி அழுதாங்க.. குட்டி பத்மினி கண்ணீர் பேட்டி!

சென்னை: பழம்பெரும் நடிகை ஸ்ரீவித்யா இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் ரசிகர்களின் இதயங்களில் இன்னும் உயிர்ப்புடன் தான்இருக்கிறார். அவரின் நடிப்பை விட, அவரின் மான் போன்ற கண் அசைவு ஆயிரம் அர்த்தத்தை சொல்லும். 80ஸ், 90ஸ் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை ஸ்ரீவித்யா. கேன்சரால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவித்யா குறித்து குட்டி பத்மினி மனம் திறந்து பல விஷயத்தை கூறியுள்ளார்.

ஹிருத்திக் ரோஷன் நடிக்கு ஃபைட்டர்! மூன்றாவது பாடல் வெளியானது!

Hrithik Roshan: ஹ்ருத்திக் ரோஷனின் ஃபைட்டர் படத்தில் இருந்து ஹீர் ஆஸ்மானி என்ற மூன்றாவது பாடல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.  

தெய்வ கோலா நிகழ்ச்சியில் பங்கேற்ற ரிஷப் ஷெட்டி

கடந்த 2021ல் கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த ரிஷப் ஷெட்டியே இந்த படத்தை இயக்கியும் இருந்தார். கிராமங்களில் உள்ள காவல் தெய்வங்களை மையப்படுத்தி, பூர்வகுடிகளின் நில உரிமை பற்றி பேசி இருந்த இந்தப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாது தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு எல்லா இடங்களிலும் வரவேற்பை பெற்றது குறிப்பாக இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்த ரிஷப் ஷெட்டி, கர்நாடகாவில் பிரசித்தி பெற்ற … Read more

Vijayakanth-விஜயகாந்த் இறப்புக்கு இதுதான் காரணமா?.சந்தேகம் கிளப்பும் எஸ்.ஏ.சந்திரசேகர்.என்ன இது புதுசா இருக்கு

சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பால் விஜயகாந்த்தின் ரசிகர்கள், தொண்டர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் உச்சக்கட்ட சோகத்துக்கு சென்றனர். இந்த சூழலில் விஜயகாந்த்துக்கு ரொம்பவே நெருக்கமாக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்த்தின் மரணம் குறித்து பல விஷயங்களை பேசியிருக்கிறார். கேப்டன் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலக்குறைவால்

அமீர்கான் மகள் திருமணத்தில் நவராத்திரி பாரம்பரிய புடவைகளை அணிந்த குடும்பத்தினர்

பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர்கான். இவருக்கு ரீனா தத்தா, கிரண் ராவ் என இரண்டு மனைவிகள். இவர்கள் இருவரையும் இவர் விவாகரத்து செய்து விட்டாலும் அவர்களுடன் சுமூகமான நட்பையும் உறவையும் பேணி வருகிறார். இந்த நிலையில் அமீர்கான், ரீனா கத்தா தம்பதியின் மகளான இரா கானுக்கும் அவரது நீண்ட நாள் காதலரான நூபுர் சிகாரே என்பவருக்கும் கடந்த ஜனவரி 3ம் தேதி பதிவு திருமணம் நடைபெற்றது. இதை அடுத்து ஜனவரி 5ம் தேதி உதய்ப்பூரில் இவர்களது … Read more

இவரு மனுஷன்யா..பிறந்தநாளுக்கு பேனர் வைத்த 3பேர் பலி.. நேரில் சென்று ஆறுதல் கூறிய யாஷ்!

சென்னை: கேஜிஎஃப் படத்தின் மூலம் கொண்டாடப்படும் நடிகராக மாறிய நடிகர் யாஷின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் நேற்று கொண்டாடினார்கள். இந்த பிறந்த நாளுக்காக கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். இந்த தகவலை கேள்விபட்ட யாஷ், படப்பிடிப்பை நிறுத்தி விட்டு, நள்ளிரவு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று

அமெரிக்க தொழிலதிபருடன் திருமணம் ஆகிவிட்டதா? – அஞ்சலி அளித்த பதில்

நிசப்தம் படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி. சில ஆண்டுகளாக நடிகர் ஜெய்யும் அஞ்சலியும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அவர்கள் பிரேக்கப் செய்து கொண்டார்கள். பின்னர் சென்னையில் உள்ள தனது சித்தியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஆந்திராவில் குடியேறிய அஞ்சலி, அங்கு தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நேரத்தில் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் … Read more