Pandian stores 2: அப்பா -மகன் இடையே முற்றும் சண்டை.. அதிரடி முடிவெடுக்கும் ராஜி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அடுத்தடுத்து சிறப்பான எபிசோட்களுடன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. பாக்கியலட்சுமி சீரியலுடன் இணைந்து இந்த சீரியலின் சங்கமம் எபிசோட்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒளிபரப்பான நிலையில் தற்போது சீரியல் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. கதிர் மற்றும் ராஜி இருவருக்கும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கோமதியே

பிரியாணி விருந்து, படக்குழு உடன் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகர் சிவகார்த்திகேயன் தனது 39வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு ரசிகர்களும், திரையுலகினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் நேற்று ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தின் நடித்து வரும் தனது 23வது படத்தின் படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன், அந்த பட குழுவினருக்கு தனது கையாலேயே பிரியாணி விருந்து பரிமாறினார். அதோடு சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவர் நடித்துள்ள 21வது படத்தின் டைட்டில் அமரன் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படத்தின் டீசரும் வெளியாகி … Read more

Samantha: ரசிகர்களுடன் கொண்டாட்டம்.. க்யூட் புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா!

சென்னை: நடிகை சமந்தா அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து தன்னை தொடர்ந்து தென்னிந்திய மொழிப் படங்களில் நாயகியாக நிலை நிறுத்தியவர். தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள இவர், இந்தியிலும் வெப் தொடர்களில் நடித்துள்ளார். டிகே மற்றும் ராஜ் இயக்கத்தில் முன்னதாக தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் இவர் நடித்துள்ளார். இந்தத்

ஓடிடி விவகாரம் : கேரளா தியேட்டர் சங்கத்தினர் ஸ்டிரைக் அறிவிப்பு

தியேட்டர்களுக்கு வந்து திரைப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. இது தமிழகத்திற்கு மட்டுமல்ல மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும். தெலுங்குத் திரையுலகம் மட்டும் ஓரளவிற்கு தாக்குப் பிடிக்கிறது என்று சொல்கிறார்கள். அதே சமயம் நல்ல படங்களைக் கொடுக்கும் மலையாளத் திரையுலகத்திலும் தியேட்டர்கள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன என்கிறார்கள். ஒரு படம் தியேட்டர்களில் வெளியான பிறகு ஆறு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்பதை தயாரிப்பாளர்கள் மீறுவதாக கேரள திரைப்பட தியேட்டர்கள் சங்கத்தினர் … Read more

Vanitha: தடபுடலாக நடக்கும் கல்யாணம்.. யாருமே கூப்பிடல.. வனிதா போட்ட போஸ்ட்!

சென்னை: விஜயகுமாரின் பேத்தியும் அனிதாவின் மகளுமான தியாவின் திருமணம் நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்று ஓடி திருமணத்தை கொண்டாடி வருகின்றனர். இதில் வனிதா விஜயகுமார் கல்யாணத்திற்கு அழைக்கப்படாத நிலையில், இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள பதிவு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. விஜயகுமார் மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகளான வனிதாவிற்கு பெரிய அளவில் அறிமுகம்

விரைவில் வெளியாகும் மங்கை-யில் ஷிவின்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற ஷிவினுக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஷிவின் சினிமாவில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கேற்றார்போல் மங்கை என்ற படத்தில் ஷிவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற மார்ச் 1ம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில் அந்த படத்தின் புரோமோஷனுக்காக ஷிவின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். படத்தின் நாயகன் ஆதித்யா கதிர், ஆனந்தி ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்களை … Read more

Baakiyalakshmi: கத்தி முனையில் அமிர்தாவையும் குழந்தையையும் கடத்தும் கணேஷ்.. திகைப்பில் பாக்யா!

சென்னை: விஜய் டிவியின் அடுத்தடுத்த சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. சன் டிவிக்கு அடுத்தபடியாக விஜய் டிவி சீரியல்கள் அதிகமான டிஆர்பி புள்ளிகளுடன் இரண்டாவது இடங்களை பிடித்து வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் நீண்ட காலங்களாக ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சீரியலாக முதல் இரண்டு இடங்களில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. சில

மருத்துவமனை சிகிச்சையில் நிவிஷா

சின்னத்திரை நடிகை நிவிஷா, ‛தெய்வமகள்' சீரியல் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் என தமிழின் பிரபல தொலைக்காட்சிகள் அனைத்திலும் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு, கடைசியாக மலர் தொடரில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வந்தார். ஆனால், அதிலிருந்தும் அண்மையில் திடீரென விலகிவிட்டார். அதன்பின் இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருந்து வந்த நிவிஷா, சில நாட்களாக தனக்கு உடம்பு சரியில்லை என்றும் அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது மெதுவாக குணமாகி வருகிறேன். … Read more

Aditi shankar: இந்த உலகத்திலேயே பிடித்தமான இருவர்.. வீடியோ வெளியிட்ட அதிதி ஷங்கர்!

சென்னை: நடிகை அதிதி ஷங்கர் பிரபல நடிகை, பாடகி மட்டுமில்லாமல் மருத்துவரும்கூட. பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் என்ற அடையாளம் இருந்தபோதிலும் தன்னுடைய தனிப்பட்ட திறமையால் அடுத்தடுத்து கார்த்தி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அடுத்ததாக விஷ்ணு வர்தன் இயக்கத்திலும் நடித்து முடித்துள்ளார். விருமன், மாவீரன் படங்களில்

அடுத்தமாதம் துவங்கும் மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் படம்

சில வருடங்களுக்கு முன்பு துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தை ரஞ்சித் தயாரிப்பதாக அறிவித்தனர். இடையில் கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களைக் மாரி செல்வராஜ் இயக்கியதால் இப்படம் தாமதமானது. தற்போது அந்த படங்கள் வெளியாகி சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த படத்தை துவங்கும் வேலைகள் நடந்து வருகின்றன. அதன்படி இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் மார்ச்சில் தொடங்குகிறது என கூறப்படுகிறது. இத்திரைப்படம் கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கை வரலாறு என்பதால் இதற்காக … Read more