தங்கலான்: தள்ளிப்போகும் ரிலீஸ் தேதி; ஏப்ரல்தான் டார்கெட்டா? என்ன காரணம்?
பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிற படம் `தங்கலான்’. டீசர் வந்த பிறகு அதன் மேக்கிங் பற்றியும் விக்ரமின் தோற்றம், நடிப்பு பற்றியும் பல மடங்கு எதிர்பார்ப்பு எகிறி விட்டது. குறிப்பாக படத்தின் கதை, அதை எப்படிக் கையாண்டு இருப்பார்கள் என்ற வகையிலும் ஒருவித எதிர்பார்ப்பு இருப்பதால், ‘படம் எப்போது ரிலீஸ்’ என இணையதளங்களில் ரசிகர்கள் ஆர்வம் பெருகி கேட்கத் தொடங்கி விட்டார்கள். முதலில் ‘தங்கலான்’ பொங்கல் வெளியிடாகத்தான் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில தனிப்பட்ட சந்திப்புகளிலும் விக்ரமும், டைரக்டர் … Read more