Actor Vijay: The greatest of All time படத்தின் அடுத்தடுத்த ஷெட்யூல்.. அடுத்த சூட்டிங் எங்க தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள படம் The greatest of All time. இந்தப் படத்தின் சூட்டிங் பாங்காக், சென்னை, ஐதராபாத் போன்ற இடங்களில் நடந்து முடிந்துள்ளது. பூஜையுடன் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் முதலில் சென்னையில் நடத்தப்பட்டது. விஜய்யுடன் பிரபுதேவா, பிரஷாந்த், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள

ஜெயிலர்- 2 படத்தில் நடிக்கிறாரா ரஜினி?

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து திரைக்கு வந்த ஜெயிலர் படம் 600 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்ததை அடுத்து தற்போது ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தில் நடிக்க போகிறார். இந்த நிலையில் அடுத்தபடியாக ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. ஜெயிலர் படத்தின் கிளைமேக்ஸில் அவரது மகன் இறந்துவிடும் நிலையில், … Read more

என் தாய்க்கு பிறகு அய்யாவின் இறப்பை ஏத்துக்க முடியல.. விஜயகாந்த் நினைவிடத்தில் கதறி அழுத ஜிபிமுத்து!

சென்னை: கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில்,டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜிபி முத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். என் தாய்க்கு பிறகு விஜயகாந்த் அய்யா அவர்களின் இறப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவில்லை என்று கதறி அழுதார். தமிழ் திரைப்பட நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த்

இந்தி திணிப்பு Vs இந்தி படிப்பு குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி!

Merry Christmas Movie Press Meet Vijay Sethupathi Speech: டிப்ஸ் பிலிம்ஸ் & மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் – ரமேஷ் தாரணி தயாரித்து இயக்குநர் ஸ்ரீ ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படம் மெரி கிறிஸ்துமஸ்.  

Vijay Sethupathi: "இந்தி படிக்க வேண்டாம் எனச் சொல்லவில்லை…" விஜய் சேதுபதி காட்டம்!

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கத்ரீனா ஃகைஃப், ராதிகா ஆப்தே நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’. இத்திரைப்படம் இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாளம், தெலுங்கு எனப் பல மொழிப்படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி இப்படத்தில் தானே இந்தியில் டப்பிங்கும் பேசியிருக்கும். இந்நிலையில் இதன் வெளியீட்டையொட்டி இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், விஜய்சேதுபதி, கத்ரீனா ஃகைஃப் உள்ளிட்ட … Read more

ஜன.,26ல் சிவகார்த்திகேயன் படத்தின் பர்ஸ்ட் லுக்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். ராஜ்கமல் புரொடக்சன்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர், சென்னை ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அப்டேட் வெளியாகி பல மாதங்கள் கடந்த நிலையில் ரசிகர்கள் மிக ஆர்வமாக அடுத்த அப்டேட்டுக்காக எதிர்பார்த்து … Read more

The Kerala Story Ott:பல சர்ச்சையை சந்தித்த தி கேரளா ஸ்டோரி.. உண்மையா? உளறலா?ஓடிடியில் பாருங்கள்!

சென்னை: சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, யோகிதா, சோனியா பலானி உட்பட பலர் நடித்த திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இந்தியில் உருவான இந்தப் படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மே 5ந் தேதி திரையரங்கில் வெளியானது. இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்த போதும் இப்படம் 240 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்த

சொதப்பலில் முடிந்த ‛கலைஞர் 100' நிகழ்ச்சி: நொந்துப்போன ரசிகர்கள்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் திரையுலகம் சார்பில் ‛கலைஞர் 100' என்ற பிரமாண்ட கலை நிகழ்ச்சி சென்னையில் உள்ள கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று (ஜன.,6) நடைபெற்றது. இதில் எதிர்பார்த்த அளவு கூட்டமே இல்லாததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவ்வளவு பெரிய மைதானத்தில் ஆங்காங்கே மட்டும் சிலர் அமர்ந்திருந்தனர். நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ் தவிர மற்ற பெரிய நடிகர்கள் யாரும் விழாவில் கலந்துகொள்ளவில்லை. மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி திரையுலகிலும் … Read more

தொழிலதிபருடன் திருமணம்.. அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டேன்.. நடிகை அஞ்சலி சொன்ன உண்மை!

சென்னை: இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை அஞ்சலி. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். மங்காத்தா, இறைவி, பேரன்பு, பலூன், சிந்துபாத் ஆகிய படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ள இவர், தன் திருமண வாழ்க்கை குறித்து இணையத்தில் பரவி வரும் தகவல் குறித்து விளக்கம்

திரைமொழி அறிந்த திரைக்கதை மன்னன் இயக்குநர் கே.பாக்யராஜ்: பிறந்தநாள் ஸ்பெஷல்

1. தெளிவான திரைக்கதை மூலம் எளிதாக கதை சொல்லி, களிப்புறும் சினிமா தந்த கச்சிதமான இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களின் 71வது பிறந்த தினம் இன்று… 2. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள வெள்ளாங்கோயில் என்ற சிற்றூரில், கிருஷ்ணசாமி மற்றும் அமராவதி அம்மாள் தம்பதியரின் மகனாக 1953ம் ஆண்டு ஜனவரி 7 அன்று பிறந்தார் இயக்குநர் கே.பாக்யராஜ். 3. பி யு சி படித்து தேர்ச்சி பெறாத இயக்குநர் கே.பாக்யராஜ், 1977ம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜாவின் அறிமுகப் … Read more