காவிரி தந்த “கன்னடத்து பைங்கிளி” கலையுலக ராணி நடிகை பி சரோஜாதேவி: பிறந்தநாள் ஸ்பெஷல்

1. கொஞ்சும் மொழி பேசி, தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் நிலையான இடம் பிடித்து, நித்தம் “அபிநய சரஸ்வதி”யாய் காட்சி தரும் நடிகை பி சரோஜாதேவி அவர்களின் 86வது பிறந்த தினம் இன்று… 2. கர்நாடக மாநிலம் பெங்களுருவில் 1938ம் ஆண்டு ஜனவரி 7 அன்று, பைரப்பா மற்றும் ருத்ரம்மா தம்பதியரின் மகளாகப் பிறந்தார் நடிகை சரோஜா தேவி. இவரது இயற்பெயர் ராதாதேவி. 3. தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் “அபிநய சரஸ்வதி”, “கன்னடத்துப் … Read more

Vijay Ajith: லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா இருக்கும்… ஹைப் கொடுக்கும் விஜய், அஜித் போஸ்டர்!

சென்னை: கோலிவுட்டில் ரஜினி – கமலுக்குப் பின்னர் விஜய் – அஜித் தான் உச்சத்தில் உள்ளனர். விஜய், அஜித் என இருவருக்கும் சமமான ரசிகர்கள் உள்ளனர். கடந்தாண்டு பொங்கலுக்கு விஜய்யின் வாரிசும், அஜித்தின் துணிவும் ஒரே நாளில் நேருக்கு நேர் மோதின. இந்நிலையில், தற்போது விஜய், அஜித் ஒன்றாக இருக்கும் போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.

2024 பொங்கல் தினத்தில் வெளியாகும் 7 படங்கள் இதுதான்! முழு விவரம்!

Pongal 2024 Releasing Movies: வரும் பொங்கல் தினத்தில் நிறைய தென் இந்திய படங்கள் வெளியாகிறது. ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட சில படங்கள் தற்போது வெளியாகவில்லை.  

டாக்ஸிக் படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் கரீனா கபூர்!

கேஜிஎப்-2 படத்தை அடுத்து கீது மோகன்தாஸ் இயக்கும் 'டாக்ஸிக்' என்ற படத்தில் நடிக்கிறார் கன்னட நடிகர் யஷ். இப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு பாலிவுட் நடிகை கரீனா கபூரிடத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் நடிகர் யஷ்க்கு தற்போது 37 வயதாகும் நிலையில், கரீனா கபூருக்கு 43 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமாகிறார் கரீனா கபூர். மேலும், இதற்கு … Read more

Vadivelu: “நல்லா இருங்க வடிவேலு.. இனியாவது கொஞ்சம் திருந்தணும்..” ப்ளூ சட்டை மாறன் சம்பவம் லோடிங்

சென்னை: கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு வடிவேலு அஞ்சலி செலுத்தாதது தொடர்ந்து சர்ச்சையாகிக் கொண்டே இருக்கிறது. விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தாத வடிவேலு, கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு சென்றார். அதனை நெட்டிசன்கள் வரவேற்றாலும், விஜயகாந்துக்கு இதுவரை அஞ்சலி செலுத்தாமல் இருப்பதை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.    நல்லா இருங்க வடிவேலு கேப்டன் விஜயகாந்தின் மறைவு திரையுலகம்

Best South Indian Movies: இந்த 5 தென்னிந்திய படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!

Best South Indian Movies:  விஜய்யின் மாஸ்டர் முதல், அல்லு அர்ஜுனின் புஷ்பா வரை சில சூப்பர் ஹிட் தென்னிந்திய படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க.  

பெற்றால்தான் பிள்ளையா, கேப்டன் பிரபாகரன், சர்தார் – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜனவரி 6) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்… சன் டிவிகாலை 09:30 – நீயா-2மதியம் 03:00 – பிச்சைக்காரன்மாலை 06:30 – … Read more

மனசாட்சியே இல்லையா உனக்கு.. பத்து நாளுக்கு பிறகு தலையை காட்டிய வடிவேலு.. விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: கேப்டன் விஜயகாந்த் இறந்து இரண்டு வாரத்திற்கு மேலாகிவிட்ட நிலையில், சரத்குமார், சூர்யா, சிவகார்த்திகேயன் என ஒருவர் ஒருவராக விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்து வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றனர். ஆனால், நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது வாழ்க்கையின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவரை இதுவரை அஞ்சலி செலுத்தாது இணையத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், கலைஞர் 100விழாவில்

மலைக்கோட்டை வாலிபன் சென்சார் தகவலில் உண்மை இல்லை : தயாரிப்பாளர் விளக்கம்

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நேர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக அவரது நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் இருக்கிறது. இந்த படத்தை அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வித்தியாசமான கதையம்சங்களை கொண்ட படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பள்ளிசேரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் மோகன்லால் மல்யுத்த வீரராக நடித்துள்ளார். மல்யுத்த போட்டியை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் உள்ளிட்ட … Read more

பாவம் விக்னேஷ் சிவன்.. LIC படத்திற்கு வந்த சிக்கல்.. படக்குழு என்ன முடிவு எடுக்கும்!

சென்னை: செவன் ஸ்கிரீன் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் LIC நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், கீர்த்தி செட்டி, எஸ்.ஜே சூர்யா, யோகி பாபு உட்பட பலரும் கமிட்டாகி உள்ளனர். இப்படத்திற்கு பூஜை போடப்பட்ட நிலையில், முதற்கட்டமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்திற்கு தற்போது