பாவம் விக்னேஷ் சிவன்.. LIC படத்திற்கு வந்த சிக்கல்.. படக்குழு என்ன முடிவு எடுக்கும்!

சென்னை: செவன் ஸ்கிரீன் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் LIC நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், கீர்த்தி செட்டி, எஸ்.ஜே சூர்யா, யோகி பாபு உட்பட பலரும் கமிட்டாகி உள்ளனர். இப்படத்திற்கு பூஜை போடப்பட்ட நிலையில், முதற்கட்டமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்திற்கு தற்போது

'மேக்கிங்கில்' மிரள வைக்கும் 'கேப்டன் மில்லர்' டிரைலர்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கேப்டன் மில்லர்'. அடுத்த வாரம் ஜனவரி 12ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியானது. 'ராக்கி, சாணி காயிதம்' படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன், முன்னணி கதாநாயகனாக தனுஷை வைத்து ஒரு சுதந்திர போராட்ட காலத்து கதையைச் சொல்லியிருக்கிறார். “பசியோட சுத்திட்டிருக்கிற ஒரு சிங்கத்துக்கு ஒரு இரை கிடைக்குது. அதை … Read more

களைகட்டும் கலைஞர் நூற்றாண்டு விழா.. படையெடுக்கும் திரைப்பிரபலங்கள்.. யார் யார் வந்திருக்க தெரியுமா?

சென்னை: கலைஞர் மு கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து நடத்தி வருகிறார்கள். இதில் அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று கோலாகலமாக நடக்கும் விழாவில் திரைப்பிரபலங்கள் யார் கலந்து கொண்டார்கள் என்று பார்க்கலாமா? கலைஞர் நூற்றாண்டு விழா சென்னை கிண்டியில்

கருணாநிதியை நேரில் சென்று சந்தித்தவர் சாய்பாபா: ரஜினிகாந்த்

கருணாநியை அவரது வீட்டிலேயேசென்று சந்தித்தவர் சாய்பாபா என நடிகர் ரஜினி காந்த் கூறினார். சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: கருணாநிதியின் மந்திரகுமாரி படத்தில் கிடைத்த வருமானம் மூலம் தான் 1955-ல் கோபாலபுரம் வீடு வாங்கப்பட்டது. தன்னுடைய கடைசிகாலம் வரையில் வீட்டில் எந்த மாற்றமும் செய்யாமல் பழமையை போற்றி வாழ்ந்தார். சாய்பாபாவை சந்திக்க ஜனாதிபதியே காத்திருக்க … Read more

Dhanush: ட்ரெயிலருக்கு முன்னோட்டம்.. தனுஷ் வெளியிட்ட கேப்டன் மில்லன் புது போஸ்டர்!

சென்னை: நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் வரும் 12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இதில் தன்னுடைய மகன்களுடன் கலந்துக் கொண்ட நடிகர் தனுஷ்,

இரண்டாவது திருமணம் குறித்த வதந்தி : மீனா கொடுத்த பதிலடி

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் மீனா. தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள மீனா, கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து நடித்து வருகிறார். 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட மீனாவுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இவர் தெறி படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தார். கடந்த 2022ம் ஆண்டு நுரையீரல் தொற்று காரணமாக மீனாவின் கணவர் மறைந்து விட்டார். பின்னர் அதில் இருந்து மீண்டு வந்து … Read more

Kalaignar 100 event: கலைஞரின் பண்பு ஸ்டாலினிடம் உள்ளது.. கமல் பேச்சு!

சென்னை: என் நெருங்கிய நண்பர் விஜயகாந்தின் இறுதிச்சடங்கை சிறப்பான முறையில் நடத்தி தந்த முதலமைச்சருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள். கலைஞரின் இந்த பண்பு முதலமைச்சர் ஸ்டாலினிடம் உள்ளது. மேலும், என் பள்ளி பருவத்தில் கலைஞர் போல ஹேர் ஸ்டைல் வைத்துக்கொள்ள வேண்டு என்று ஆசைப்பட்டு என் அக்காவிடம் கேட்டேன் என்று மேடையில் பேசினார் கமல். சென்னையில் நடைபெற்று

கலைஞர் 100: "`வாங்க மன்மத ராசா'ன்னு கலைஞர் என்னைக் கூப்பிட்டார்!" – நினைவுகள் பகிரும் தனுஷ்

தமிழ்த் திரையுலகம் சார்பில் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் என அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்தும் `கலைஞர் 100′ விழா தற்போது நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்குபெற்றுள்ள இவ்விழாவிற்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த், கமல், சூர்யா, தனுஷ், நயன்தாரா, வடிவேலு உள்ளிட்டப் பலரும் வந்த வண்ணமிருக்கின்றனர். கலைஞர் 100 விருந்தினர்கள் இவ்விழாவில் பேசிய நடிகர் தனுஷ், “கலைஞரின் அரசியல் மற்றும் சினிமா சாதனைகளைப் பற்றிப் பேச எனக்கு வயதோ அனுபவமோ கிடையாது. … Read more

விடாமுயற்சி : அஜித் – திரிஷாவின் கேரக்டர் பெயர் வெளியானது

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஒரு பிரேக் கொடுத்துள்ளார்கள். இதன் காரணமாக தனது குடும்பத்தாருடன் துபாயில் புத்தாண்டு கொண்டாடிய அஜித் அங்கு தனது மகள் அனோஷ்காவின் 16வது பிறந்தநாளையும் கொண்டாடினார். இந்த நிலையில் விடாமுயற்சி படத்தில் நடிக்கும் அஜித், திரிஷாவின் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது … Read more

Kalaignar 100 event: சூரியன் பக்கத்துல உட்காருங்க.. கலைஞர் சொன்ன அந்த வார்த்தை.. மாஸா பேசிய ரஜினி!

சென்னை: கிண்டியில் நடைபெற்று வரும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞர் உடனான சந்திப்பின் போது நடந்த விஷயத்தை நினைவு ஊர்ந்தார். மேலும், கலைஞரின் கடிதங்களை படித்தால் கண்களில் கண்ணீர் வரும் சில எழுத்துக்களை படித்தால் கண்ணில் நெருப்பு வரும் என்று அவருக்கே உரிய பாணியில் மாஸாக பேசினார். சென்னையில் கிண்டி ரேஸ்