கலைஞர் 100: என்ட்ரி கொடுத்த ரஜினி… காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய தனுஷ்!
Kalaingar 100 Updates: சென்னை கிண்டியில் நடைபெற்று வரும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடிகர் தனுஷ், ரஜினியை சந்தித்து காலில் விழுந்து வணங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Kalaingar 100 Updates: சென்னை கிண்டியில் நடைபெற்று வரும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடிகர் தனுஷ், ரஜினியை சந்தித்து காலில் விழுந்து வணங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்குத் திரையுலகின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராம் சரண். தற்போது ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் கடந்த சில வருடங்களாக நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பிறகு 'உப்பெனா' பட இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் அவரது 16வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. இன்று ரகுமானின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து சொல்லியதன் மூலம் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த போஸ்டரைப் பகிர்ந்து ராம் சரண், … Read more
சென்னை: மலையாளத் திரைப்படமான ப்ளே கேள்ர்ஸ் படத்தின் துணை நடிகையாக அறிமுகமான ஷகிலா. பாலுணர்வு கிளர்ச்சியூட்டும் படங்களில் நடித்து தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை சேர்த்துக் கொண்டு புகழ் பெற்ற இவர், தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில், அந்த மாதிரி படத்தில் நடிக்காதனு யாரும் சொல்லவில்லை, காதலைக்கூட
Kollywood Updates: LIC என்ற தலைப்பை பயன்படுத்துவதை நிறுத்தக்கோரி இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு, அந்நிறுவனத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
தமிழ் சினிமா உலகின் மனிதாபிமானமிக்க நடிகர்களில் ஒருவராக பாராட்டப்பட்டவர் மறைந்த நடிகர் விஜயகாந்த். நடிகர் சங்கத் தலைவராக இருந்து அந்த சங்கத்தை கடனிலிருந்து மீட்டெடுத்தவர். அவர் கடந்த வாரம் உடல் நலக் குறைவால் மறைந்தார். பொதுவாக நெருங்கிய உறவினர்களோ, நண்பர்களோ மறைந்தால் வேறு எந்த வேலை இருந்தாலும் தள்ளி வைத்துவிட்டு அஞ்சலி செலுத்தப் போவது தமிழர்களின் பண்பாடு. தமிழ் சினிமா உலகத்தைப் பொறுத்தவரை திரையுலகம் எங்களது கோயில், வீடு என 'பன்ச்' டயலாக் பேசும் நடிகர்கள்தான் அதிகம். … Read more
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். தான் நடிக்கும் கேரக்டராகவே மாறி விடும் தனுஷின் கேரியரில் மைல்கல்லாக உருவாகியுள்ளது கேப்டன் மில்லர் படம். தனுஷுடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் பொங்கலையொட்டி வரும் 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி பிரமோஷன்களில் படக்குழுவினர் தற்போது
Actor Died In A Plane Crash: புத்தாண்டு கொண்டாட சென்ற இடத்தில் விமான விபத்துக்கு பலியான நடிகர்…. இரு மகள்களும் விமானியும் பலி
நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த் கடந்த டிச., 28ல் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். கடந்த டிசம்பர் 29, 2023 மாலை 7 மணிக்கு கனடா தமிழர்கள் விஜயகாந்த் அவர்களுக்கு டொரொண்டோவில் அஞ்சலி செலுத்தினர். கனடா தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் வள்ளிக்கண்ணன் மருதப்பன் அஞ்சலி உரையின் போது கேப்டன் விஜயகாந்த்தின் சிறந்த நடிகர், அரசியல் தலைவர், பாசமான நண்பர் என்றும் அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று … Read more
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், தீபா வாந்தி எடுக்க செல்பி பாட்டி உண்மையாகவே தீபாவுக்கு விஷேஷம் தான் போல என்று கேட்க மீனாட்சி அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல, இன்னும் அவர்களுக்குள் நடக்க வேண்டியது எதுவும்
Bigg Boss 7 Tamil Eviction This Week: பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து நடிகை விசித்ரா எவிக்ட் ஆகியுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.