கேப்டன் விஜயகாந்துக்கு கனடா தமிழ் சங்கம் அஞ்சலி

நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த் கடந்த டிச., 28ல் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். கடந்த டிசம்பர் 29, 2023 மாலை 7 மணிக்கு கனடா தமிழர்கள் விஜயகாந்த் அவர்களுக்கு டொரொண்டோவில் அஞ்சலி செலுத்தினர். கனடா தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் வள்ளிக்கண்ணன் மருதப்பன் அஞ்சலி உரையின் போது கேப்டன் விஜயகாந்த்தின் சிறந்த நடிகர், அரசியல் தலைவர், பாசமான நண்பர் என்றும் அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று … Read more

கார்த்திக்கு தீபா செய்த துரோகம்.. கார்த்திகை தீபம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், தீபா வாந்தி எடுக்க செல்பி பாட்டி உண்மையாகவே தீபாவுக்கு விஷேஷம் தான் போல என்று கேட்க மீனாட்சி அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல, இன்னும் அவர்களுக்குள் நடக்க வேண்டியது எதுவும்

Vichitra Evicted: ரசிகர்களுக்கு ஷாக்! பிக்பாஸில் இருந்து எவிக்ட் ஆன விசித்ரா..அடுத்தது யார்?

Bigg Boss 7 Tamil Eviction This Week: பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து நடிகை விசித்ரா எவிக்ட் ஆகியுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Vijay Sethupathi: வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பது ஏன்? விஜய் சேதுபதி சொன்ன நச் பதில்!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, தற்போது தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமின்றி ‘விக்ரம் வேதா’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘ஜவான்’ உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். தற்போது ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், கத்ரீனா கைஃப் உடன்  இணைந்து ‘மெரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் ஜனவரி 12-ம் தேதி … Read more

ஒரு பாட்டுக்கு மெட்டு போட ஒரு ஆண்டு எடுப்பது சாதனையா? – இளையராஜா

சென்னை: நாலாயிர திவ்யபிரபந்தத்திற்கு இசையமைத்து முடித்து விட்டதாகவும், அதை வெளியிடும் சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதாகவும், இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். ஜெயசுந்தர் எழுதிய, ஆண்டாள் திருப்பாவையை விவரிக்கும், 'மால்யதா' என்ற ஆங்கில நுால், நேற்று முன்தினம் சென்னையில் வெளியிடப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட, அதன் முதல் பிரதியை, இளையராஜா பெற்றுக் கொண்டார். பின், இளையராஜா பேசியதாவது: நான் சிவபக்தன். ஆனால், நான் எதற்கும் எதிரி அல்ல. என் தந்தை ராமசாமி, வைணவத்தில் தீவிரமாக இருந்தவர். அந்த விட்ட … Read more

இன்னும் தலைவன் விஷால் வரல.. அப்புறம் இருக்குப் பாருங்க.. விஜயகாந்துக்கு அஞ்சலி.. ரசிகர்கள் ட்ரோல்!

சென்னை: மறைந்த புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தியவர்களை எந்தவொரு ரசிகரும் ட்ரோல் செய்யவில்லை. ஆனால், புத்தாண்டு கொண்டாட்டங்களை குடும்பத்துடன் முடித்து விட்டு பொறுமையாக வந்து விஜயகாந்த் சமாதியில் அழுது புலம்பி அஞ்சலி செலுத்தி வரும் நடிகர்களை பார்த்து மேடம் இது நடிப்பு மேடம் என்றும் இன்னும் என் தலைவன் விஷால்

பொங்கலுக்கு வெளியாகும் என்னுடைய முதல் படம் – அருண் விஜய் உருக்கம்!

Mission Chapter 1: இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா விஜயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1’ பொங்கல் அன்று வெளியாகிறது.  

பொங்கல் படங்கள் : 'அப்டேட்' தராமல் இருக்கும் 'லால் சலாம்'

பொங்கலுக்கு வெளியிடுகிறோம் என அறிவிக்கப்பட்ட படங்களாக 'லால் சலாம், கேப்டன் மில்லர், அயலான், மிஷன் சாப்டர் 1, அரண்மனை 4' ஆகிய படங்கள் இருந்தன. இவற்றில் 'அயலான், மிஷன் சாப்டர் 1' ஆகிய படங்களின் டிரைலர் நேற்று வெளியானது. இன்று 'கேப்டன் மில்லர்' டிரைலர் வெளியாக உள்ளது. ஆனால், 'லால் சலாம்' படம் பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருக்கிறது. பொங்கலுக்கு படம் வெளியாகாது என செய்திகள் வெளியானது. ஆனால், படக்குழு அது பற்றி அதிகாரப்பூர்வமாக … Read more

கலைஞர் 100 விழாவில் கமல் பங்கேற்பாரா?.. பிக் பாஸ் தமிழ் 7 ஷூட்டிங் இருக்கே பாஸ் இன்னைக்கு!

சென்னை: கலைஞர் 100 விழா இன்று பிரம்மாண்டமாக மாலை 4 மணி முதல் சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா, கன்னட சினிமா மற்றும் மலையாள சினிமாவில் இருந்து முன்னணி நடிகர்கள் மற்றும் ஆளுமைகள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினிகாந்த் மற்றும்

பிக்பாஸில் கடைசி வார எவிக்‌ஷன்! வெளியேறப்போகும் 2 போட்டியாளர்கள் இவர்கள்தானா?

BB 7 Tamil Eviction This Week: பிக்பாஸ் 7 போட்டி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதை ஒட்டி, இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்பட உள்ளனர்.