கலைஞர் 100 விழாவில் கமல் பங்கேற்பாரா?.. பிக் பாஸ் தமிழ் 7 ஷூட்டிங் இருக்கே பாஸ் இன்னைக்கு!

சென்னை: கலைஞர் 100 விழா இன்று பிரம்மாண்டமாக மாலை 4 மணி முதல் சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா, கன்னட சினிமா மற்றும் மலையாள சினிமாவில் இருந்து முன்னணி நடிகர்கள் மற்றும் ஆளுமைகள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினிகாந்த் மற்றும்

பிக்பாஸில் கடைசி வார எவிக்‌ஷன்! வெளியேறப்போகும் 2 போட்டியாளர்கள் இவர்கள்தானா?

BB 7 Tamil Eviction This Week: பிக்பாஸ் 7 போட்டி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதை ஒட்டி, இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்பட உள்ளனர். 

2024ல் தள்ளாடப் போகும் தமிழ் சினிமா… – காரணம் என்ன?

திரையுலகம் என்பது தியேட்டர் சார்ந்த வியாபாரமாக மட்டுமே ஒரு காலத்தில் இருந்தது. அதன்பின்பு ஆடியோ உரிமை, சாட்டிலைட் உரிமை, யு டியூப் உரிமை, ஓடிடி உரிமை என இதர பல உரிமைகளை விற்பதன் மூலம் கூடுதலாக தனி வருவாய் கிடைத்து வந்தது. இப்போது, அந்த உரிமைகளில் சில பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அந்த உரிமைக்காக பல கோடிகளைக் கொடுத்தவர்கள் தற்போது அத்தனை கோடிகளைக் கொடுக்கத் தயாராக இல்லையாம். அந்த உரிமைகளை வியாபாரம் செய்து … Read more

Vijayakanth: விஜய், சூர்யாவை வளர்த்துவிட்ட விஜயகாந்த்.. சொந்த மகன்களை தூக்கிவிட முடியாமல் போனது ஏன்?

சென்னை: கேப்டன் விஜயகாந்த் கடந்த வாரம் உயிரிழந்தார். விஜய், சூர்யா, சிம்பு ஆகியோரை சினிமாவில் வளர்த்துவிட்ட விஜயகாந்த், அவரது மகன்களை கை தூக்கிவிட முடியாமல் போனது. ஆனால், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், தனது மகன்கள் சிவராஜ்குமார், புனித் ரஜ்குமாரை முன்னணி ஹீரோக்களாக மாற்றிக் காட்டினார். விஜயகாந்த் ஏன் தனது மகன்களை கைவிட்டார் என்பது தெரியுமா..? ஜொலிக்காமல்

AR Rahman Birthday: அடேங்கப்பா! இமயத்தை எட்டும் ஏ.ஆர்.ரஹ்மானின் சொத்து மதிப்பு! எவ்வளவு கோடி தெரியுமா?

AR Rahman Net Worth and Salary: ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று 57வது பிறந்தநாள். இதையடுத்து அவர் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

எனது மூன்று கனவுகளை நிறைவேற்றிய கேப்டன் மில்லர்: நிவேதிதா மகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை நிவேதிதா சதீஷ். மகளிர் மட்டும், வணக்கம், சில்லு கருப்பட்டி, இந்த நிலை மாறும், உடன்பிறப்பே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தற்போது 'கேப்டன் மில்லர்' எனும் பெரிய பட்ஜெட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்திருப்பது குறித்து படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது: இது எனக்கு ஒரு கனவு போல தோன்றுகிறது. வளர்ந்து வரும் நடிகையான எனக்கு இது மிகப்பெரிய மேடையாக இருக்கிறது. நான் நடிக்க வந்தபோது … Read more

Vijayakanth: “நல்லா தூக்கி அடிக்கிறியேன்னு சொன்னார்\" விஜயகாந்த் நினைவிடத்தில் கண் கலங்கிய ஜெயம் ரவி

சென்னை: கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் 28ம் தேதி நிமோனியா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு ஜெயம் ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. இதனையடுத்து விஜயகாந்த் நினைவிடம் சென்ற ஜெயம் ரவி, கண் கலங்கியபடி அஞ்சலி செலுத்தினார். கார்த்தி, சூர்யாவை தொடர்ந்து ஜெயம் ரவியும் அஞ்சலி செலுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. கேப்டன் நினைவிடத்தில் கண்

What to watch on Theatre & OTT: அரணம், Perilloor PP, Hi Nanna – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?!

அரணம் (தமிழ்) அரணம் பிரியன் இயக்கத்தில் கீர்த்தனா, வர்ஷா, பிரியன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அரணம்’. கிராமத்தில் நடக்கும் ஹாரர், திரில்லர் திரைப்படமான இது ஜனவரி 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கும்பாரி (தமிழ்) கும்பாரி கெவின் ஜோசப் இயக்கத்தில் ஜான் விஜய், மகானா சஞ்சீவி, சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கும்பாரி’. நண்பர்களின் நட்பு, காதல் அதை மையப்படுத்திய கதையான இது, ஜனவரி 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Double Engine (தெலுங்கு) … Read more

ஹீரோ ஆனார் பீட்டர் ஹெய்ன்

சண்டை இயக்குனர்கள் சினிமாவில் ஹீரோ ஆவது ஒன்றும் புதிதில்லை. ஏற்கனவே கனல் கண்ணன், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் ஹீரோக்களாக ஆகி இருக்கிறார்கள் அந்த வரிசையில் அடுத்து வருகிறார் பீட்டர் ஹெய்ன். இந்திய சினிமாவின் முன்னணி சண்டை இயக்குனராக பணியாற்றி வரும் பீட்டர் ஹெய்ன் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டை இயக்குனராக பணியாற்றியுள்ளார். பீட்டர் ஹெய்ன் நடிக்கும் படத்தை ரெண்ட்ஸ் சினிமாஸ் சார்பில் ஜெ.எம்.பஷீர் மற்றும் எம்.டி சினிமாஸ் சார்பில் ஏ.எம் சவுத்ரி தயாரிக்கிறார்கள். மா.வெற்றி … Read more

Animal: \"என்னய்யா இது சீன்… இதெல்லாம் ஒரு படமா..?” சூப்பர் ஹிட் மூவியை வெளுத்து வாங்கிய பிரபலம்

மும்பை: பாலிவுட்டில் ரன்பீர் கபூர் நடித்த அனிமல் திரைப்படம் டிசம்பர் 1ம் தேதி வெளியானது. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. அதேநேரம் படத்தில் இடம்பெற்ற அதீத வன்முறை காட்சிகள் கடும் விமர்சனத்தை சந்தித்தன. இந்நிலையில், பாலிவுட்டின் பிரபல பாடலாசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான ஜாவேத் அக்தர், அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.