தவறாக தொட எப்படி அவனுக்கு தைரியம் வந்தது? – ஐஸ்வர்யா ரகுபதி சீற்றம்

கேப்டன் மில்லர் பட விழாவில் தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி, வாலிபர் ஒருவரை காலில் விழ வைத்து அடித்து துவைத்த வீடியோ பயங்கரமாக வைரலானது. அதுகுறித்து தற்போது அவரே தனது இன்ஸ்டாகிராமில் விளக்கமளித்துள்ளார். அதில், 'அந்த கூட்டத்தில் என்னிடம் ஒருவன் தவறாக நடந்து கொண்டான். உடனடியாக அவனை பிடித்து அடிக்க ஆரம்பித்தேன். அவனை ஓடவிடாமல் பிடித்துக் கொண்டேன். ஒரு பெண்ணின் அங்கத்தை பிடிக்க எப்படி அவனுக்கு அவ்வளவு தைரியம் வந்தது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் கத்தி … Read more

Sivakarthikeyan: \"இமானை பத்தி கேப்பாங்க.. பொறுமையா போவோம்” சிவகார்த்திகேயனை பங்கம் செய்த ப்ளூ சட்டை

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இதனை முன்னிட்டு இன்று மாலை அயலான் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. இதனிடையே விஜயகாந்த் உடலுக்கு சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தாதது சர்ச்சையானது. தற்போது கார்த்தி, சிவகுமார், சூர்யா ஆகியோர் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதை அடுத்து, சிவகார்த்திகேயனை ட்ரோல் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். சிவகார்த்திகேயனை பங்கம் செய்த

Poornima Ravi:16 லட்சத்துடன் வெளியேறிய பூர்ணிமா..பிக்பாஸில் மொத்தமாக சம்பாதித்தது எவ்வளவு?

Bigg Boss Poornima Ravi : பிக்பாஸ் 7 போட்டியில் பணப்பெட்டி டாஸ்க் வந்ததை ஒட்டி, அதை எடுத்துக்கொண்டு பூர்ணிமா ரவி வெளியேறியுள்ளார். 

ரசிகரின் செல்போனை வாங்கி வீடியோவை அழித்த அஜித்

நடிகர் அஜித்தை பொருத்தவரை தனது படப்பிடிப்பு நடக்கும் இடங்களில், தான் சுற்றுலா செல்லும் இடங்களில் எல்லாம் தன்னை சந்திக்கும் ரசிகர்களுடன் அவர்களது மனம் கோணாமல் சந்தோசமாக புகைப்படம் எடுத்துக் கொள்ளும் மனிதர் தான். ஆனாலும் சமீபத்தில் தன்னை வீடியோ எடுத்த ஒரு ரசிகரின் மொபைல் போனை அவரிடம் இருந்து வாங்கி அந்த வீடியோவை டெலீட் செய்துவிட்டு பின் அவரிடம் மீண்டும் செல்போனை கொடுத்துள்ளார் அஜித். இது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வைரல் ஆகி … Read more

பாண்டிச்சேரி என்ன பாகிஸ்தான் பார்டர்லயா இருக்கு.. ஐஸ்வர்யா ராஜேஷை ரவுண்டு கட்டிய நெட்டிசன்ஸ்!

சென்னை: ப்ளூ சட்டை மாறன் சொன்னது போலவே வரிசையாக நடிகர்களும் நடிகைகளும் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து டிராமா போட ஆரம்பித்து விட்டனர். இந்த வாரம் புது படங்கள் ரிலீஸ் ஆகவில்லை என்றால் என்ன தேமுதிக அலுவலகம் பக்கம் போனால் ஏகப்பட்ட படங்களை பார்த்து என்டர்டெயின் ஆகலாம். சினிமாவில் கூட நடிகர்கள் இப்படியெல்லாம் நடிப்பதில்லை, நிஜத்தில் எப்படி நடிக்கின்றனர்

Conjuring Kannappan: கான்ஜூரிங் கண்ணப்பன் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் பார்க்கலாம்?

Conjuring Kannappan OTT Release Date: சதீஷ் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் வெளியான கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம், பிரபல ஓடிடி தளத்தி இன்று வெளியாகியுள்ளது. 

திரிஷாவிற்கு பதில் சமந்தா!

தமிழில் பட்டியல், பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கியவர் விஷ்ணு வர்தன். கடந்த ஆண்டில் அவர் இயக்கத்தில் ஹிந்தியில் வெளிவந்த 'சேர்ஷா' படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஹிந்தியில் புதிய படம் ஒன்றைக் இயக்கவுள்ளார். இதில் நடிகர் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கின்றார். இதனை கரன் ஜோகர் அவரது தர்மா புரொடக்சன்ஸ் மூலம் தயாரிக்கின்றார். இப்படத்திற்கு 'தி பூல்' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க திரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்பட்டு … Read more

Vijayakanth: \"அண்ணனைப் போல யாரும் கிடையாது..” விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுத சூர்யா

சென்னை: கேப்டன் விஜயகாந்த் கடந்த வாரம் 28ம் தேதி நிமோனியா பாதிப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் மறுநாள் 29ம் தேதி தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது வெளிநாட்டில் இருந்ததால் விஜயகாந்துக்கு வீடியோ வழியாக இரங்கல் தெரிவித்திருந்தார் சூர்யா. இது கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். தேம்பி தேம்பி அழுத

Ajith Kumar: ரசிகரின் போனை வாங்கி தன் வீடியோவை டெலிட் செய்த அஜித்! வைரலாகும் வீடியோ…

Ajith Kumar Deletes Video From Fan’s Phone: நடிகர் அஜித்குமார் சில நாட்களுக்கு முன்பு துபாய் சென்றிருந்த போது, அவரை ஒரு ரசிகர் வீடியோ எடுத்தார். அந்த வீடியோவை அஜித்குமார் டெலிட் செய்துள்ளார். 

விஜய் படத்தில் இணைந்த அஜித் பட நடிகை!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படமாக 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மைக் மோகன், ஜெய்ராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், வைபவ் உள்ளிட்டோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகை … Read more