Pongal Releases: தனுஷ் முதல் மகேஷ் பாபு வரை – பொங்கல் ரேஸில் மோதவிருக்கும் படங்கள் என்னென்ன?
பண்டிகை நாள்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு எப்போதும் அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவும். விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் புதிய படங்களைத் திரையரங்குகளில் பார்த்துக் கொண்டாட வேண்டும் என்பதை வருடந்தோறும் சில குடும்பங்கள் கட்டாயத் திட்டமாக வைத்திருப்பார்கள். இதனாலேயே வருடந்தோறும் பண்டிகை தினங்களில் வெளியாகும் படங்களுக்கான எதிர்பார்ப்பும் இருக்கும். இந்த வருடமும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸுக்குத் தயாராகிவுள்ளன. அந்த லிஸ்டை இப்போது பார்க்கலாம். தமிழ்: அயலான்: கடந்த 2018-ம் ஆண்டு ‘அயலான்’ … Read more