அப்பப்பா..தலை சுற்ற வைக்கும் தனுஷின் சொத்து மதிப்பு! எத்தனை கோடி தெரியுமா?

Dhanush Net Worth Details 2024: பிரபல நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் தலை கிறுகிறுத்து போயுள்ளனர். 

விஜயகாந்த் நினைவிடத்தில், கார்த்தி, சிவகுமார் கண்ணீர் அஞ்சலி

தமிழ் சினிமாவின் மூத்த ஹீரோவும், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான விஜயகாந்த் கடந்த வாரம் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால், பல முன்னணி நடிகர்கள், நடிகைகள், நடிகர் சங்க நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தவில்லை. நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் நாசர் மட்டுமே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகர் சங்க செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் வெளிநாட்டில் இருந்ததால் விஜயகாந்திற்கு … Read more

Vijayakanth – விஜயகாந்த்துக்கு மதுப்பழக்கம் இருந்ததா?.. யாருக்கும் தெரியாத சீக்ரெட்டை சொன்ன டிரைவர்

சென்னை: நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த திரையுலகையும், தமிழ்நாட்டையும் சோகத்தில் தள்ளியிருக்கிறது. அவர் உயிரிழந்த பிறகு அவருடனான நினைவுகளை பலரும் வெளிப்படுத்துகிறார்கள். அந்தவகையில் விஜயகாந்த்துக்கு 30 வருடங்கள் ஓட்டுநராக இருந்தார் வெங்கடேசன். விஜயகாந்த் ஏராளமான உதவிகளை செய்தவர். அவரால் சாமானியர்கள் முதல் தற்போது உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், சூர்யாவே

கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் முன்னணி நடிகர்கள் யார் யார்?

Kalaignar Nootrandu Vizha: கலைஞர் நூற்றாண்டு விழா கிண்டியில் உள்ள ரேஸ்கோர்சில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த நடிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தமிழ் திரையுலகின் சார்பாக பல முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

பிக்பாஸ் நண்பர்களுடன் நிக்சன்! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலிருந்து அண்மையில் நிக்சன் எலிமினேட் ஆகி வெளியேறினார். வெளியே வந்த கையோடு பிக்பாஸ் வீட்டில் தனது நண்பர்களான சரவண விக்ரமையும், ஜோவிகா விஜயகுமாரையும் சந்தித்துள்ளார். அந்த புகைப்படங்களை வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராமில் 'நட்பு', 'ப்ரண்ட்ஷிப்' என்ற ஹேஷ்டேக்குகளுடன் பதிவிட்டுள்ளார். இதைபார்த்து கடுப்பான நெட்டிசன்கள் கமெண்டுகளில், 'முப்பெரும் பீடைகள்', 'மூன்று மூதவிகள்', 'தற்குறிஸ்' என பதிவிட்டு கழுவி ஊற்றி வருகின்றனர். அதே சமயம் சிலர் இந்த மூன்று பேருக்கும் ஆதரவாக தங்களது அன்பையும் … Read more

MKT Daughter death:தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் மகள் காலமானார்!

சென்னை: தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்டவர் எம்கே தியாகராஜ பாகவதர். தன்னுடைய குரல் வளத்தால் 30க்கும் மேற்பட்ட ஆண்டுகள் தமிழ்நாட்டை கட்டிப் போட்டவர் இவர். எம்ஜிஆர் உள்ளிட்டவர்களுக்கே மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்தவர் எம்கே தியாகராஜ பாகவதர் என்பது சிறப்பாக பார்க்கப்படுகிறது. மக்களின் அடிப்படை ரசனையான பாட்டும் இசையும் பாடுபவரின் குரல்வழி நம்மை வசீகரிக்கும் வல்லமை படைத்தது.

“செருப்பு பிஞ்சிறும்..” கேப்டன் மில்லர் பட விழாவில் இளைஞரை தாக்கிய பிரபலம்..!

Captain Miller Audio Launch Viral Video: தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. 

`விஜய் மீது காலணி வீசப்பட்டது மனதை புண்படுத்தும் செயல்'- புகாரளித்த தென் சென்னை மாவட்ட தலைவர்

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன் தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டிருந்தது. திரைப் பிரபலங்களும், தொண்டர்களும், ரசிகர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தனர். அந்தவகையில் விஜயகாந்த் உடலிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் விஜய்யும் சென்றிருந்தார். அஞ்சலி செலுத்திவிட்டு பிரேமலதா மற்றும் விஜயகாந்தின் மகன்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து விஜய் புறப்பட்டார். விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் விஜய் … Read more

'கேப்டன் மில்லர்' விழாவில் நடிகைக்கு தனுஷ் ரசிகர் பாலியல் துன்புறுத்தல்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், தனுஷ், சிவராஜ்குமார், சுந்தீப் கிஷன், பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு நேற்று (ஜன.,3) சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான ஐஸ்வர்யா, 'கேப்டன் மில்லர்' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். அதனால், அவர் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.. நிகழ்ச்சி முடிந்த பின் மேடைக்கு அருகில் அமர்ந்திருந்த தனுஷைப் பார்க்க அவரது ரசிகர்கள் பலரும் … Read more

Captain Miller – எங்கள்கிட்டதான் எல்லா கெட்ட பழக்கமும் இருக்கே பாஸ்.. அருண் மாதேஸ்வரன் ஓபன் டாக்

சென்னை: கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசினர். அந்தவகையில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேலும் அவரது பேச்சு ரசிக்கும்படி இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் எழுந்திருக்கின்றன. தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான