`விஜய் மீது காலணி வீசப்பட்டது மனதை புண்படுத்தும் செயல்'- புகாரளித்த தென் சென்னை மாவட்ட தலைவர்

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன் தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டிருந்தது. திரைப் பிரபலங்களும், தொண்டர்களும், ரசிகர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தனர். அந்தவகையில் விஜயகாந்த் உடலிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் விஜய்யும் சென்றிருந்தார். அஞ்சலி செலுத்திவிட்டு பிரேமலதா மற்றும் விஜயகாந்தின் மகன்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து விஜய் புறப்பட்டார். விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் விஜய் … Read more

'கேப்டன் மில்லர்' விழாவில் நடிகைக்கு தனுஷ் ரசிகர் பாலியல் துன்புறுத்தல்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், தனுஷ், சிவராஜ்குமார், சுந்தீப் கிஷன், பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு நேற்று (ஜன.,3) சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான ஐஸ்வர்யா, 'கேப்டன் மில்லர்' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். அதனால், அவர் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.. நிகழ்ச்சி முடிந்த பின் மேடைக்கு அருகில் அமர்ந்திருந்த தனுஷைப் பார்க்க அவரது ரசிகர்கள் பலரும் … Read more

Captain Miller – எங்கள்கிட்டதான் எல்லா கெட்ட பழக்கமும் இருக்கே பாஸ்.. அருண் மாதேஸ்வரன் ஓபன் டாக்

சென்னை: கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசினர். அந்தவகையில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேலும் அவரது பேச்சு ரசிக்கும்படி இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் எழுந்திருக்கின்றன. தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான

Amala Paul : அமலா பால் அம்மாவாக போறாங்க..ரசிகர்கள் மகிழ்ச்சி!

Amala Paul Announces Pregnancy : பிரபல நடிகை அமலா பால், தான் தாயாக இருக்கும் விஷயத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.  

எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் காலமானார்

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். தமிழ்த் திரையுலகில் ஏழிசை மன்னராகத் திகழ்ந்தவர். இவரின் 'பவளக்கொடி, ஹரிதாஸ்' போன்ற படங்கள் எல்லாம் ஆண்டு கணக்கில் தியேட்டர்களில் ஓடின. 1959ல் மறைந்த இவருக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். இவர்களில் மகன் ரவீந்திரனும், மகள் சரோஜாவும் ஏற்கனவே காலமாகிவிட்ட நிலையில் தற்போது இன்னொரு மகளான சுசீலாவும்(89) காலமானார். சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வந்த சுசீலா வயதுமூப்பால் வரும் உடல் உபாதைகளால் … Read more

Ajith – வீடியோ எடுத்த ரசிகர்.. டென்ஷனான அஜித் என்ன செய்தார் தெரியுமா?.. ரொம்ப டெரரா இருக்காரே

சென்னை: நடிகர் அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க மகிழ் திருமேனி இயக்குகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன் காரணமாக இந்தப் படத்தையும் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் உழைத்துவருகிறார் அஜித்குமார். தமிழ் சினிமாவின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவரான அஜித்குமார்

தமிழகத்தில் சரமாரியாக சறுக்கிய சலார்! இதுவரை செய்துள்ள வசூல் இவ்வளவுதானா?

Salaar Box Office Collection In TN: பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள சலார் திரைப்படம், தமிழகத்தில் மண்ணை கவ்வியுள்ளது.   

Amala Paul: தான் கர்ப்பமானதைப் பகிர்ந்த நடிகை அமலா பால் – குவியும் வாழ்த்துக்கள்!

‘மைனா’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அமலா பால். அந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார். 2014-ம் ஆண்டு இயக்குநர் விஜய்யைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.  விவாகரத்திற்குப் பிறகு அமலா பால் தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். அவர் நடித்த ‘ஆடை’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக … Read more

பசுக்களை பறிகொடுத்த இளைஞனுக்கு 5 லட்சம் வழங்கிய ஜெயராம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் தொடுபுழா அருகில் உள்ள வெள்ளியமூட்டம் என்கிற பகுதியில் மேத்யூ பென்னி என்கிற 15 வயது சிறுவன் வளர்த்து வந்த 20 பசுக்களில் 13 பசுக்கள் விஷத்தன்மை வாய்ந்த செடிகளை தின்றதால் பரிதாபமாக இறந்தன. தனது தந்தையின் மறைவுக்கு பிறகு இந்த பசுக்களையே தங்களது குடும்பத்தின் வாழ்வாதாரமாக நினைத்து அவற்றை பராமரித்து வந்த மேத்யூவும் அவரது குடும்பத்தினரும் மிகப்பெரிய துயரத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் நடிகர் ஜெயராம் மேத்யூ வசிக்கும் இடத்திற்கே … Read more

Kamal Haasan – கௌதமியை நான் அப்படித்தான் நினைத்தேன்.. மனம் திறந்த கமல் ஹாசன்.. ரசிகர்கள் ஆச்சரியம்

சென்னை: உலக நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் கமல் ஹாசன். மொத்தம் 233 படங்களில் நடித்திருக்கும் அவருக்கென்று திரையுலகிலேயே பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். தனது ஒவ்வொரு படத்திலும் ஏதாவதொரு வித்தியாசத்தை கடைப்பிடிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் கமல் ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். இந்திய திரையுலகின் அடையாளமாக இருப்பவர் கமல் ஹாசன். சிறு