Priya varrier: அட இதுதான் ஜல்சா ஜலகிரீடையா.. இளசுகளை தவிக்க விட்ட பிரியா வாரியர்!
சென்னை: நடிகை பிரியா வாரியர் இன்ஸ்டாவில் ஹாட்டான போட்டோவை வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இந்திய சினிமாவையே கலக்கிய காந்த கண்ணழகி பிரியா பிரகாஷ் வாரியர். மலையாளத்தில் ரிலீசான ஒரு அடர் லவ் படத்தில் பள்ளி படிக்கும் மாணவியாக நடித்திருந்தார். பருவ காதலை தனது காதலனுக்கு கண்ணாலேயே புரிய வைத்த அந்த காதல் வைரஸ், அந்த ஒரே