Thalapathy 68: விஜய்யுடன் 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கும் பிக்பாஸ் நடிகர்?
Thalapathy 68 Update: விஜய்யின் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Thalapathy 68 Update: விஜய்யின் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டம்.
சென்னை: A.R.Rahman (ஏ.ஆர்.ரஹ்மான்) இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை ரசிகர்கள் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையை ஒரு வழி செய்துவிட்டது. 24 மணி நேரத்துக்கும் மேல் விடாமல் பெய்த மழையால் சென்னை முழுவதும் தண்ணீர் தேங்கியது. பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி உடைந்து அதன் அருகில் இருக்கும் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. தொடர்ந்து பெய்த மழையால்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகிவரும் படம் எஸ்கே 21. இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள நிலையில், தன்னுடைய உடலை மிக அதிகமான பிட்னசுடன் அவர் பராமரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் -சாய் பல்லவி கணவன் -மனைவியாக நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிக்ஜாம் புயலால் தலைநகர் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனை சரி செய்ய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த சமயத்தில் குறை கூறுவதை விட்டுவிட்டு அனைவரும் உதவ வேண்டும், உச்ச நடிகர்கள் உதவி செய்ய வேண்டும் என இயக்குனர் தங்கர் பச்சான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவு : ‛‛மக்கள் வெள்ளத்துயரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில் உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். … Read more
சென்னை: Antony Box Office (ஆண்டனி பாக்ஸ் ஆபிஸ்) ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியான ஆண்டனி படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. ஜோஜு ஜார்ஜை வைத்து ஆண்டனி படத்தை இயக்கியிருக்கிறார் ஜோஷி. ராஜேஷ் வர்மா கதை எழுத சாக் பால் தயாரித்திருக்கிறார். படம் பார்த்த ரசிகர்கள் இது ஒரு தனித்துவமான சினிமா அனுபவத்தை தருகிறது
பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடித்துள்ள 'சலார்' படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு ஐந்து மொழிகளில் வெளியானது. 24 மணி நேரத்திற்குள்ளாகவே 100 மில்லியன் பார்வைகளை அந்த டிரைலர்கள் கடந்தது. தற்போது 150 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளன. 'சலார்' டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆங்கில வசனம் பேசும் கதாபாத்திரம் ஒன்றுடன் பிரபாஸ் கடைசியில் அதிரடி காட்டும் அந்த டீசர் ஒரே ஒரு வெர்ஷனில் மட்டுமே வெளியானது. அதற்கு … Read more
சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் நடைபோட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 65வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இதன் அடுத்தடுத்த பிரமோக்கள் தற்போது வெளியாகியுள்ளது. நிகழ்ச்சியில் அடுத்தடுத்த டாஸ்க்குகளை ஹவுஸ்மேட்ஸ் எதிர்கொண்டு நடத்தி வருகின்றனர். இதன்மூலம் நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவும் இருந்து வருகிறது. பிக்பாஸ் தமிழ் 7
Anna Serial Update: வெங்கடேஷை தேடி வந்த சண்முகம்.. காத்திருந்த அதிர்ச்சி, ரத்னா முடிவு என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
சென்னை: சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் கரை உடைந்தது. இதனால், அந்த ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள எக்ரட் பார்க் என்ற குடியிருப்பு வளாகத்திற்குள்ளும் புகுந்தது. அங்கு 6 அடி தண்ணீர் நிற்கிறது. இங்கு தான் நடிகை நமீதா குடியிருக்கிறார். வெள்ளம் 6 அடி அளவுக்கு அவரது வீட்டிற்குள்ளும் புகுந்தது. ஒரு வயதான இரட்டைக் குழந்தைகளுடன் தவித்து வருகிறார். இதுவரை, இங்கு சிக்கி உள்ளவர்களை காப்பாற்றுவதற்கு யாரும் வரவில்லை. நாராயணபுரம் ஏரி … Read more
சென்னை: Ajith (அஜித்) திரையுலகம் சார்பில் கடந்த 2010ஆம் ஆண்டு கருணாநிதிக்கு நடந்த பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவுக்கு வர சொல்லி அஜித் மிரட்டப்பட்டது குறித்து புதிய தகவல் வெளியாகிறது. அஜித்குமார் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது. முக்கியமாக போட்டிக்கு களமிறங்கிய விஜய்யின் வாரிசு படத்தையும் துணிவு