துருவ நட்சத்திரம் படத்தில் வித்தியாசமான ரொமென்ஸ் : கவுதம் மேனன்
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், விநாயகன் உட்பட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் துருவ நட்சத்திரம். இந்த படம் வருகிற நவம்பர் 24ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில், இந்தப்படம் திட்டமிட்டபடி திரைக்கு வரவில்லை என்பதால், என்னை பார்க்கும் அனைவருமே துருவ நட்சத்திரம் எப்போது ரிலீஸ்? என்றுதான் கேள்வி கேட்டார்கள். இதனால் ஒரு கட்டத்தில் துருவ நட்சத்திரம் … Read more