Malavika Mohanan: புடவையில் கவர்ச்சி காட்டி அசத்திய மாளவிகா மோகனன்.. வேற லெவல்!
சென்னை: நடிகர் விக்ரம் -இயக்குநர் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தங்கலான். அடுத்த ஆண்டு ஜனவரியில் குடியரசு தின ஸ்பெஷலாக படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ்