கண்ணீருடன் நிற்கும் ஜானகி – சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்!
Padamati Sandhyaragam: இந்த சீரியல் நேற்றைய எபிசோடில் ஜானகி கோவில் திருவிழாவில் ரகுராமிடம் சிக்காமல் தப்பித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Padamati Sandhyaragam: இந்த சீரியல் நேற்றைய எபிசோடில் ஜானகி கோவில் திருவிழாவில் ரகுராமிடம் சிக்காமல் தப்பித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
2007 அக்டோபர் 5 ஆம் தேதி இயக்குநர் ராமின் முதல் படைப்பான ‘கற்றது தமிழ்’ வெளியானது. இயக்குநர் பாலுமகேந்திராவின் கூட்டிலிருந்து மற்றொரு பறவை சிறகடித்து வானில் பறக்கத் தொடங்கிய நாள். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள். ஆனால், இயக்கியது நான்கு படங்கள். ‘கற்றது தமிழ்’, `தங்க மீன்கள்’, `தரமணி’, `பேரன்பு’ என ஒவ்வொரு படைப்பும் வெவ்வேறு விதமான வாழ்வியல். என்னைப் பொறுத்தவரை ராம் – பாலுமகேந்திராவின் நகல். மனிதர்களின் உறவையும், உணர்வுகளையும், அறத்தையும், இயற்கையையும் படைப்புகளில் பிரதிபலிக்கும் கலைஞன். … Read more
விஜய் நடித்துள்ள லியோ படம் வருகிற 19ம் தேதி உலகம் முழுக்க வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புரமோசன்கள் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளிலும் தற்போது லியோ படத்தின் புரமோசன்களை தொடங்கி இருக்கிறார்கள். இங்கிலாந்தில் அக்டோபர் மாதம் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை லியோ படத்தின் 50 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள பேருந்துகளில் லியோ படத்தின் விஜய் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விளம்பரம் … Read more
சென்னை: லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ வரும் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லியோவைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் 2024 பிப்ரவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விஜய்யின் லியோ சக்சஸுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி செம்ம
‘லியோ’ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் ‘லியோ’ படம் குறித்த அப்டேட்களும், அதையொட்டியச் செய்திகளும், வதந்திகளும் வந்த வண்ணமிருக்கின்றன. படக்குழுவினர் பல்வேறு வதந்திகளுக்கு விளக்கும் அளித்தும் நேர்காணல் அளித்தும் வருகின்றனர். குறிப்பாக, இந்த வதந்திகளில் இப்படத்தின் பாடல் ஒன்றில் நடனம் செய்த பல நடன கலைஞர்களுக்கு ஊதியம் வழங்கப்பட என்ற செய்திகளும் பேட்டிகளும் பெரும் பேசுபொருளாகியிருந்தது. இது முற்றிலும் தவறான செய்தி என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (FEFSI) தலைவர் … Read more
பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்த மாளவிகா மோகனன் தற்போது விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். இது தவிர தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் அவர் நடித்து வருகிறார். மேலும், கிளாமர் போட்டோ சூட் நடத்தி அவ்வப்போது சோசியல் மீடியாவில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன், தற்போது லண்டனுக்கு சுற்றுலா சென்ற இடத்திலும் கவர்ச்சிகரமான உடையில் விதவிதமான போஸ்களில் போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.
சென்னை: நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் சேர்ந்துவிடுவார்கள் என்ற பேச்சு எழுந்து வந்த நிலையில், நாக சைதன்யா நினைவாக போட்ட டாட்டூவை அழித்துள்ளார். அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக சமந்தா இருக்கிறார். இவரின் பவர் ஃபுல் நடிப்பும், திறமையும் தான் இவருக்கு பல ரசிகர்களை உருவாக்கி கொடுத்துள்ளது. சமந்தா ஒரு மாடர்ன்
Yugendran Vasudevan Net Worth: பிக்பாஸ் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகரும், நடிகருமான மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் பங்குபெற்றார். இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்ப்போம்.
கடந்த மாதம் உயிரிழந்த நடிகர் ‘என் உயிர்த் தோழன்’ பாபுவின் அம்மா பிரேமலதா இன்று உயிரிழந்திருக்கிறார். ‘குயிலுக் குப்பம்..குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன’, ஏ ராசாத்தி.. ரோசாப்பூ..’ கல்யாண வீடோ, காதுகுத்து வீடோ, தொண்ணூறுகளில் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த `என் உயிர்த் தோழன்’ பாடல்கள் இவை. இயக்குநர் பாரதி ராஜா தன் உதவி இயக்குநர் பாபுவை ஹீரோவாக நடிக்கராக்கி இயக்கிய படம். பாடல்கள் ஹிட். படம் சுமார் என்றாலும் அறிமுக ஹீரோவான பாபுவின் நடிப்பு கவனிக்கப் பட்டது. … Read more
விஜய்யின் லியோ படத்தில் இடம் பெற்றுள்ள 'நா ரெடி தான்', 'பேடாஸ்' போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. இந்த நிலையில் தற்போது லியோ படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்பிலும் என்று தொடங்கும் அந்த பாடல் பேமிலி செண்டிமென்ட் சூழலில் உருவாகி இருக்கிறது. கதைப்படி இப்படத்தில் கணவன்- மனைவியாக நடித்துள்ள விஜய், திரிஷாவுக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவர்கள் மூவரும் சம்பந்தப்பட்ட சூழலில் இந்த பாடல் … Read more