Leo Third Single – லியோ மூன்றாவது சிங்கிள் எப்போது?.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: Leo Third Single (லியோ மூன்றாவது சிங்கிள்) லியோ படத்தின் மூன்றாவது சிங்கிளான அன்பெனும் பாடல் எப்போது ரிலீஸாகும் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் அந்தப் படம் கண்டிப்பாக மெகா ஹிட்டாகும் என்று விஜய்யின்