ஜெயம் ரவியின் ‛காதலிக்க நேரமில்லை'
இறைவன் பட தோல்விக்கு பின் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து சைரன், பிரதர் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அடுத்து கமலின் தக் லைப் படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையே கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ரவி. நித்யா மேனன் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு காதலிக்க நேரமில்லை என பெயரிட்டு முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே இதே பெயரில் 1964ல் ஸ்ரீதர் இயக்கத்தில் முத்துராமன், ரவிச்சந்திரன், … Read more