ரஞ்சிதமே தொடரில் வில்லன் என்ட்ரி கொடுக்கும் தருண் அப்பாசாமி

சின்னத்திரையில் டிவியில் ஒளிபரப்பாகும் ரஞ்சிதமே தொடரில் மனிஷாஜித், சதீஷ், ரூபாஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்த்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இந்த தொடரில் ஈரமான ரோஜாவே தொடரின் மூலம் ஏற்கனவே மிகவும் பிரபலமான தருண் அப்பாசாமி முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த செய்தியை உறுதிபடுத்திய தருண் அப்பாசாமி, 'ரஞ்சிதமே தொடரில் சிவ் சதீஷ், மனிஷாஜித், ரூபா ஸ்ரீயுடன் இணைந்து பணி செய்வதில் ஆர்வமாக இருக்கிறேன். எனது இந்த முயற்சியில் உங்கள் அனைவரது ஆதரவையும் வேண்டுகிறேன்' … Read more

Vijay – தொடர்ந்து துரத்தும் சர்ச்சை.. அடுத்த ஸ்டெப் இதுவா?.. விஜய்க்கு ஆலோசனை கொடுங்க.. ரசிகர்கள் கமெண்ட்ஸ்

சென்னை: Vijay (விஜய்) விஜய்யை தொடர்ந்து சர்ச்சை துரத்திக்கொண்டிருக்கும் சூழலில் அவர் அடுத்தக்கட்ட செயலை செய்யப்போகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. கோலிவுட்டின் டாப் ஹீரோவான விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் கடந்த பல வருடங்களாகவே சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆர்மபத்த்தில் அமைதி காத்துவந்த அவர் சமீபகாலமாக நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறார். அதன்படி விஜய் மக்கள் இயக்கம் சார்பில்

சூர்யா, அல்லு அர்ஜூன் படம் : உறுதி செய்த போயபட்டி சீனு

தெலுங்கு இயக்குனர் போயபட்டி சீனு தொடர்ந்து மாஸ் மசாலா படங்களை இயக்கி வருகிறார். அவர் படங்களுக்கு என பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளிவந்த ஸ்கந்தா திரைப்படம் வசூல் ரீதியாக சுமாரான வரவேற்பைப் பெற்றது. தற்போது போயபட்டி சீனு அளித்த பேட்டி ஒன்றில், தனது அடுத்த படங்களை பற்றி தெரிவித்துள்ளார் அதன்படி, “எனது அடுத்த அடுத்த படத்திற்காக சூர்யா மற்றும் அல்லு அர்ஜுன் உடன் கதை கூறி உறுதி செய்துள்ளேன். இதில் யார் … Read more

Leo: லியோவில் கெட்ட வார்த்தை… “விஜய்யை நான் தான் Force பண்ணேன்..”: லோகேஷின் அடடே விளக்கம்!

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் கடந்த 5ம் தேதி வெளியானது. இந்த ட்ரெய்லரில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை சர்ச்சையானது. விஜய் போன்ற மாஸ் ஹீரோக்கள் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொள்வதா என விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், லியோவில் விஜய் கெட்ட வார்த்தை பேசியதற்கு நானே காரணம் என லோகேஷ் கனகராஜ்

பிக்பாஸ் இல்லத்தில் முதல் எலிமினேஷன்: வெளியேறியது யார்? அச்சச்சசோ இவங்களா!

Bigg Boss 7 Tamil First Eviction: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் எவிக்‌ஷன் நேற்று நடந்தது. இதில் முதல் வாரத்திலேயே ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். 

ஜூனியர் என்.டி.ஆர் – பிரசாந்த் நீல் படத்தின் படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது 'தேவாரா' படத்தில் நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக இந்த படம் வெளியாக உள்ளது. இதையடுத்து ஜூனியர் என்.டி.ஆர் கே. ஜி. எப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது. இத்திரைப்படம் ஜூனியர் என்டிஆர்-ன் 31வது படமாக உருவாகிறது .மைத்ரி மூவி மேக்கர்ஸ்,என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் … Read more

ஆபாச நடிகை.. ரோஜாவை அசிங்கமா விமர்சித்த விவகாரம்..ஆதரவாக குரல் கொடுத்த ரம்யா கிருஷ்ணன்!

சென்னை: நடிகை ரோஜாவை ஆபாசப் பட நடிகை என விமர்சிப்பதாக என சக நடிகையான ரம்யா கிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். 1999ம்ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த நடிகை ரோஜா, இரண்டு முறை தேர்தலில் நின்று தோல்வியை சந்தித்தார். இதையடுத்து 2014ம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற ரோஜா, தற்போது சுற்றுலாத் துறை அமைச்சராக

ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்

கடந்த 2014ம் ஆண்டில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஜிகிர்தண்டா'. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்' என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடிக்கின்றனர். முதல் பாகத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த படத்தின் … Read more

Bigg Boss Tamil 7 first eviction: அவ்ளோ கஷ்டப்பட்டு வேலை செஞ்ச அந்த பொண்ணா எலிமினேட்.. அட பிக் பாஸே!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் எப்படியும் எலிமினேட் இருக்காது என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், விட்டா நாங்க டபுள் எலிமினேஷனே செஞ்சு டிஆர்பியை எகிற விடுவோம் என்கிற ரேஞ்சுக்கு பிக் பாஸ் டீம் சும்மா ஃபயரா இருக்கு.. எப்படியும் வயதான போட்டியாளர்களான பவா செல்லதுரை மற்றும் யுகேந்திரன் வாசுதேவன்

வட மாநில மல்டிபிளக்ஸ் :'லியோ' ரிலீஸில் சிக்கல் ?

விஜய் நடித்துள்ள 'லியோ' படம் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அக்டோபர் 19ம் தேதி பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வட மாநிலங்களில் படத்திற்கு வரவேற்பைப் பெறவே ஹிந்தி நடிகரான சஞ்சய் தத்தை படத்தில் நடிக்க வைத்துள்ளனர். அதற்கேற்றபடி ஹிந்திக்கான போஸ்டர்களில் சஞ்சய் தத் தவறாமல் இடம் பெற்று வருகிறார். இருப்பினும் வட மாநிலங்களில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் 'லியோ' … Read more